காடுதிருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர். அக்காலம் முதல், நவீன உலகின் சௌகரியங்களுக்காகத் தம் சக்தியைப் பங்களித்துவரும் உழைப்பாளர்களே நம் அன்றாட வாழ்வை இயக்குகின்றனர். சுழலும் உலகின் அச்சாணியாய் இலங்குவோருக்கு உழைப்பாளர் நாள் வணக்கங்கள்.
Double masks in public spaces, shops, offices and anywhere outside the house make a big difference. Request political, social and religious leaders, film stars and cultural icons, individuals and organisations to join in creating awareness regarding it.
ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Many heart warming stories are coming up about donations to the CMDRF, including that of an elderly man who donated 2L from his savings bank account which had Rs. 200,850 in it. It is this love for one another that sets us apart. Once again, thank each and every one of you!
Thalaivan Yet to Make his Address. Join soon!!
Live feed on youtube 👇👇
https://t.co/ruzi800iCk
மக்கள் நீதி மய்யம் நடத்தும் "உள்ளாட்சியில் தன்னாட்சி" - ஒரு இணைய கருத்தரங்கம்.
#MakkalNeedhiMaiam#KamalHaasan
தனக்குச் சரியென்று பட்டவுடன் ஜாதக பாதகங்களைப் பார்க்காமல், சட்டென்று அரசியல் கட்சி துவங்கி, 1000 நாட்களுக்குள் "நாளைய முதல்வர்" என்கின்ற பெரும் எழுச்சியை மக்கள் மனதில் இயற்கையாக விதைத்த புதிய அரசியல் விவசாயி @ikamalhaasan
உ.பி மாடல் : 30 லட்சம் மக்கள் இருக்கும் அலகாபாத் நகரத்தில் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் Beds Count.
மொத்த அரசு மருத்துவமனைகள் :12
Beds=1477+500+514(ICU)=2,491.நீதிமன்றம் அதிருப்தி!
#சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் உற்பத்தி செய்து தென் சென்னை பகுதியில் இன்று காலை விநியோகம் செய்த #ஆவின் பால் பாக்கெட்டில் பின் தேதி அச்சிடப்பட்டுள்ளதோடு அந்த பாக்கெட்டில் இருந்த பால் காய்ச்சும் போதே கெட்டுப் போனதாக வாடிக்கையாளர்கள் புகார் பால் முகவர்கள் பாதிப்பு #TNMilkAssociation
வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் புகார் அளித்தபின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து புகார் குறித்து விளக்கினார்.
#TNElections2021#MakkalNeedhiMaiam