நடுவன் அரசு புதிய கல்வி திட்ட வரைவை ஏற்றுக் கொண்டுள்ளது. #கொரோனா தொற்றுக்காலத்தில் பல அவசரச் சட்டங்களை நிறைவேற்றும் முன்னெடுப்பைத்தான் இதில் நாம்காணமுடிகிறது.
1. தற்போது தமிழகத்தில் உள்ள கல்விமுறையே, அதா��து +2 (12) வகுப்புவரைஎன்பது நல்லபடியாகத் தான் உள்ளது. 1/
#TNRejectsNEP2020
The social evils such as corruption unemployment casteism poverty etc. Bring disgrace to our state as well as our native we at MAKKAL NEETHI MAIAM are working towards a society without the social evils. Let's unite and work towards a better nation.
இளைஞர்கள் தான் மக்களின் துயர் துடைப்பர் என்ற நம்மவரின் நம்பிக்கைக்���ேற்ப ‘வரம்’ என்ற இளைஞர் அமைப்பு, வறிய பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குகிறார்கள். இப்பெரும்பணியில் மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணி இணைகிறது. உங்கள் உதவி இம்முயற்சியை மேலும் வலுப்படுத்தும் #MaiamForVaram
மிக சிறந்த பெண் இயக்குனர்களின் வரிசையில் முதன்மையான இடத்தில் இருப்பவர் இயக்குனர்
சுதா கோங்கரா.
அவர்களுடைய
இயக்கத்தில் வெளிவர இருக்கும் சூரரைப் போற்��ு படத்தில் எனது பாடல் இன்று வெளியானது. பெரும் மகிழ்ச்சி.
பெருமைக்குரிய நன்றிகள் அவர்களுக்கு.
https://t.co/ZyFV84nLKn
"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் " - அறத்தின் நுண்மையை அறிந்து , குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை , அதன் அருமையையும் , அதைப் ப��றும் திறத்தையும் அறிந்து பெறுக 🙏🙂
"தமிழகத்தில், நம்மை சுற்றி நடப்பது என்ன?" - திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள் (பொதுச்செயலாளர் - சட்ட பஞ்சாயத்து இயக்கம்) நாளை (22.7.2020) மாலை 6 மணிக்கு Facebook மற்றும் YouTube நேரலையில் #MaiamTalks#MakkalNeedhiMaiam@sentharu
ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல்,தனக்க���ன பொறுப்பாக பார்த்தவர்.
மக்களின் தேவைகளையும், வலிகளையும் அறிந்து செயலாற்றுவதே முக்கியம் என நடைமுறையில் செயல்படுத்தியவர் கர்மவீரர் நம் காமராஜர்.
அவர்தம் பிறந்த நாளில் இன்று போல் என்றும் மக்கள் நலனை முதன்மையாய் வைத்திடுவோம் என உறுதியேற்போம்.