நெல் மூட்டைக்கு எவ்ளோ வாங்குனாங்க 40 ரூபாயா..? 50 ரூபாயா..? என விவசாயி ஒருவரிடம் யாரோ பேசுவதுபோல் பேசி லஞ்சம் வாங்கியதை அதிகாரி கண்முன்னேயே நிரூபித்த அமைச்சர் வெங்கட்ரமணன்..!! உடனடியாக சஸ்பெண்ட் செய்ய சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு..
#Cuddalore | #Venkataramanan | #Minister | #Bribe | #Farmer | #PolimerNews
சேலம் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு நோயாளியை ஸ்ட்ரக்சரையில் வைத்து தள்ளுவதற்கு அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் 500,700, வரை லஞ்சம் வாங்கும் காட்சி. ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை. (குறிப்பு நாள்தோறும் 10 முதல் 15 கால் அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டு வருகிறது ) புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக்கழக அரசு இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அனைவரும் இந்த வீடியோவை ஷேர் செய்யவும்..
🫢🫢🫢👇👇👇
Upgraded Chennai Park railway station. Serves as a key multimodal hub with connections to Chennai Central, Moore Market, Metro, Buses & even MRTS!!
📸 : madras_seen (IG)
அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் !
பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்?
பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார்.
100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்சம் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது?
கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை..
ரமேஷ் வெளிய வாப்பா வாயை திற...
திமிரா ஆணவமா பேசிவயே வா வெளியே...
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விற்பனை விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பதவி விலகி விசாரனையை எதிர் கொள்ள வேண்டும். அதற்கு பயந்து கொண்டு கேள்வி கேட்பவர்களை அதுவும் பெண்களை எல்லாம் கைது செய்ய காவல்துறையை தூண்டிவிடுவது ரமேஷ் செய்யும் "தான் யார் என்ற தன்னிலை மறந்து, அதிகார போதையின் உச்சத்தில் ஆடும் -தான்தோன்றித்தனமான ஆட்டம்".
இன்று அடுத்த வீடியோ. எப்படி எப்படி எல்லாம் ரமேஷ் ஊரை ஏமாற்றுகிறார் இந்த விவகாரத்தில் என்பதற்கான விவரங்களை வெளியிடுகிறோம்.
A major milestone for #NewIndia!
Under the visionary leadership of PM Thiru.@narendramodi , India's first #BulletTrain is progressing rapidly. Bridging 508 km at a top speed of 320 km/hr with advanced technology, it will reduce Mumbai-Ahmedabad travel time to just over 2 hours.
புதிய இந்தியாவின் அடையாளமாக திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் அதிவேகமாக உருவாகிறது இந்தியாவின் முதல் புல்லட் ரயில்!
அதிநவீன தொழில்நுட்பத்துடன் 320 கி.மீ வேகத்தில் 508 கி.மீ தூரத்தை இணைக்கும் இத்திட்டம், மும்பை - அகமதாபாத் பயணத்தை சுமார் 2 மணிநேரமாக குறைக்கும்.
#NarendraModi