I'm really impressed with @TVKVijayHQ's courage!! 💪
It takes serious guts to stand up against the DMK, and that's exactly why so many people are showing their support..🔥
#TVKforTN#CMJosephVijay
அண்டப்புழுகன் சீமானின் ஓலா கதை
ஈழத்தமிழர் Royal ThipanRaj அவர்களின் கேள்வி
கனடிய நாம் தமிழர் சீமான் ஆதரவாளர்கள்... அந்த நட்சத்திர ஹோட்டல் விபரம் தெரிந்தால் அறியத்தரவும் எனக்குத் தெரிந்து கள்ளுத்தான் போத்தலில் அடைத்து விற்கின்றார்கள்
பல ஆண்டுகளாக மக்களின் பிரச்சினைகளைக் கேட்க ஆளில்லை; கேட்டாலும் அதைச் சரி செய்ய யாரும் முன்வரவில்லை.
ஆனால், எங்கள் அண்ணன் மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்ட உடனே தீர்வு காண்பது ஒரு நல்லாட்சியின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அதுவே தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி.
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் MLA-வும், மாண்புமிகு அமைச்சருமான அண்ணன் திரு. @AadhavArjuna அவர்களுக்கு, தங்களது கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படுவதால் பொதுமக்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.
@OfficeOfAadhav
No banners. No cut-outs. No hoardings‼️
Yet, thousands waited for hours to welcome Chief Minister #Vijay in Perambur.
A refreshing political culture that even national media has appreciated.👏👏👏
#TVKVijay