#BreakingNews
பொலன்னறுவை – மனம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 8 பெண்கள் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
#படங்கள் 👇
https://t.co/3nnr6g9Eksகதுருவலையில்-இருந்து-அக்/
🔴 *Breaking News*
கொழும்பில் துப்பாக்கிச்சூடு, மூன்று பெண்கள் அடங்கலாக 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
https://t.co/gFjxVNjnn1கொழும்பில்-துப்பாக்கிச்/
👉 விரிவான செய்திகளுக்கு 📰
https://t.co/GYygXlZ10h
📌 WhatsApp 🪀 | https://t.co/Eu7L6LOGEm
மலையக மக்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து (10.01.2023) அன்று மலையக தியாகிகள் தினம் கொட்டகலையில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
#lka#SriLanka#Malaiyaham200 📷 @malaiyagamlk