@arivalayam ஒரு நாள் வாக்கு பதிவு எந்திரங்கள் ஒழிக்க பட்டு முன்பு போல் பெலட் பேப்பர் வாக்கு செல்லுத்துதல் வரும் அப்போது நீஙகள் சொல்கின்ற கருத்து அனைவருக்கும் புரியும் நீங்கள் வாக்கு எந்திர கோளாறுகளை முதலில் முன்னெடுத்த புகழ் உங்களை சேரும் ! இந்த கேஸ் தள்ளுபடி ஒரு தற்காலிக பின்னடைவே !
The delegation of the Joint Action Forum on Minorities, led by our MP Thiru. @PWilsonDMK and including top religious leaders from various denominations in India, met the Hon'ble Home Minister on 6.8.2026.
They urged the Hon'ble Minister to withdraw the #FCRA Amendment Bill 2026, introduced in the Lok Sabha in March 2026, and to repeal Section 15 of FCRA or refer the Bill, along with a comprehensive review of the workings of the Foreign Contribution (Regulation) Act, 2010, to a Joint Parliamentary Committee.
The DMK, which has opposed the provisions of the proposed Bill from the very beginning due to their far-reaching implications, endorses this request.
I appeal to the Union Government to consider the Forum���s plea in the interests of the minorities’ rights and take necessary steps in the ongoing #MonsoonSession of the Parliament.
அவதூறுகள், ஆபாசப் பதிவுகள், பொய்ச் செய்திகள் பரப்புவோர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
பட்டப்பகலில் நட்டநடு வீதியில் ஓட ஓட விரட்டிப் படுகொலைகள் நடக்கின்றன. அவற்றைத் தடுக்கவும் துப்பில்லை, வக்கில்லை.
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மக்கள் நள்ளிரவு முழுவதும் சாலையில் அமர்ந்து போராடினால் கேட்க நாதியில்லை.
ஆனால், இவர்களின் ஊழல்களையும் உண்மை முகங்களையும் வெளிக்கொணர்ந்து பதிவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். விமர்சனத்தை முடக்குவதில் மட்டும்தான் இந்த அரசு proactive-ஆகச் செய���்படும் போல.
இது பாசிசமா, இல்லை பாயாசமா? ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே இப்படி அடக்குமுறைகளை அவிழ்த்து விடும் இவர்கள் போகப் போக இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறார்களோ?
என்ன CM Sir, உங்களை எதிர்த்தால் இதுதான் கதி என மிரட்டிப் பார்க்கிறீர்களா?
#TVKFails
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லி��் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
Dear CM Vijay Sir
தங்கை நலமாக வாழ வேண்டும் என ரவுடிகளை வேட்டையாடிய திருப்பாச்சியை போல நீங்கள் மாற வேண்டாம். Real Life-இல் அப்படி மாறவும் முடியாது சார்…
#Murasoli
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
A leader isn't defined by the chair he sits in, but by the people he lifts up! 🖐🏽
He is not just our CHIEF MINISTER.
To the mothers receiving their monthly rights, he is a beloved BROTHER. 🫶🏽
To the children eating a hot breakfast before class, he is a compassionate MENTOR. 👨🏽🏫
To the Tamil culture and language, he is a fierce GUARDIAN. ���️
And when forces from Delhi try to silence our voice and erase our progress, he stands tall as our fearless PROTECTOR. 💪🏽
For a Tamil Nadu that is stronger, fairer, and unstoppable, stand with the ORAE THALAIVAN MKS who stands for ALL of us. 🤴🏽
On April 23, vote for progress #VoteForDMK! 🌄
#OraeThalaivanMKS
ஓயாத உழைப்பால் தமிழ்நாட்டை உயர்த்தி, மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி, மாணவர்களின் பசி போக்கி, கீழடி மூலம் நம் தமிழரின் பண்பாட்டைக் காத்து நிற்கும் மக்கள் நாயகன்! எங்கள் தலைவர் @mkstalin#OraeThalaivanMKS
சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்!
நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார்.
#voteForDMK#OraeThalaivanMKS
தமிழ்நாட்டுக்கு தேர்தல் அறிவித்த பிறகு வாரந்தோறும் பிரதமர் மோடி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி வரவில்லை. நம் மாநில உரிமைகளைப் பறிக்கிறார்கள். தொடர்நது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் ஒன்றிய பாஜகவையும் அதன் அடிமையான அதிமுக���ையும் நாம் பழிவாங்க வேண்டும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#SayNoToNDA