@kishoreehs@TamilTheHindu@CMOTamilnadu@arunraajkg@BalambalMurali அப்படியே பெண்களை குழந்தைகளை கற்பழிக்கும் மனிதர்களின் ஆண் உறுப்பை அறுத்துவிடுங்கள்.
கொலை செய்பவர்களின் தலையை வெட்டி விடுங்கள்.
ஊழல் செய்பவர்களின் சொத்துக்கள் பிடிங்கி இயற்கை மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்.
உணவு கலப்படம் செய்பவர்களுக்கு விஷம் கொடுத்து கொல்லுங்கள்
@anandhparm6062@itskJayaprakash Even street dogs have sensible how to react on critical situations, but 6 sense having humans not using their brains, only emotional fools are there. That's why allover the world lot of violations occurs due to this
@itskJayaprakash இதுபோன்ற தற்குறிகள் இருப்பதனால் தான் நாடு இந்த நிலைமைக்கு உள்ளது. காலாவதியான கல்விமுறையை வைத்து கொண்டு இன்னும் எதனை காலம் அரசியல் செய்வீர்களோ. மாணவர்களை உலகத்துக்கு கொண்டு சொல்ல மேம்பட்ட கல்விமுறை வேண்டும்
@thatsTamil இயற்கையும் பிற உயிரினங்களையும் நேசிக்க தெரியாத மனிதர்களிடம் உங்கள் கருத்து சுத்தமாக எடுபடாது. பத்தில் ஒன்பது பேர் போயா லூசூ தனமா இருக்குனு சொல்வாங்க. இங்கு பணம் ஒன்றே பிரதானம். சிறந்த உதாரணம் மது விற்பனை, மரங்கள் அழிப்பு, நாய்கள் மீதான தேவையற்ற வெறுப்பு, போதை கலாச்சாரம்
@thatsTamil நாய்களால் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு இல்லை என்று நீதிமன்றமும், பொதுமக்கள் கூறும்நிலையில் இந்த பெண் தாயின் செயலே ஒரு நல்ல உதாரணம், யாரால் அவர் பெண் குழந்தைக்கு ஆபத்து என்று அழகாக புரியவைத்து விட்டார்.
நன்றி தாயே
@JuniorVikatan But Mrs .Supriya Sahu is a sincere officer who was passionate about her work in forest dept. She can be sent back to forest dept.Forest dept always needs nature & animal lovers.
@thatsTamil மனிதனின் மிக நல்ல குணம் என்றால் ஒருத்தரை இழிவாக பேசுவது. அது நாயை உள்பட எந்த உயிரினமும் செய்யாது. நாயை கேவலமாக நினைக்கும் மனிதர்களை விட நாய்கள் ஒன்றும் கீழ்தரமானவை அல்ல. அந்த நடிகர் அவர்களின் கருத்தை கூறியுள்ளார். இதில் அவரை கேவலமாக பேச என்ன உள்ளது.
@nakkheeranweb சட்டமும் நீதிமன்றமும் ஐந்தறிவு உள்ள தெருநாய்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கை. ஏன் ஆறறிவு உள்ள மனிதன் செய்யும் குற்றங்களுக்கு தடுக்க முடியவில்லை. ஏன் என்றால் வக்கிரமும், பேராசையும் கொண்ட ஒரே இனம் மனித இனம் மட்டுமே. மனிதன் எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது.
@polimernews நல்ல விஷயம். குறைந்தால் தான் வேலைவாய்ப்பு பிரச்சனை குறையும், விலைவாசி குறையும், இயற்கை சீரழிவு குறையும், வீடுகள், இடங்கள் கிராக்கி குறைந்து வீடுகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும். வாகன உபயோகம் குறையும் அதனால் காற்றுமாசு குறையும், விபத்துகள் குறையும்.
@KunjanPeri5929@thatsTamil@CMOTamilnadu நீங்கள் குறிப்பிட்டதை விட தெருநாய் தான் பெரிய பிரச்சனை. அதனால் உச்சநீதிமன்றமே தீவிர கவனம் செலுத்துகின்றது. Rape, murder எல்லாம் மனிதனால் நடக்கும் சாதாரண விஷயம். இல்லையென்றால், நீதிமன்றமும், அரசாங்கமும் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள்
@MaridhasAnswers மதிப்பிற்குரிய அவர்களே
இங்கு நீதிமன்றமும் சரி, அரசாங்கமும் சரி தெருநாய்கள் மீது எடுக்கும் நடவடிக்கையை எடுப்பார்கள், ஆனால் மனிதனால் நடக்கும் சமூகசீரழிவுகள் தடுக்க முன்வரமாட்டார்கள். மனிதன் தான் என்னவெனாலும் செய்யலாம் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது
The Netherlands has become the first country in the world to successfully eliminate stray dogs, ensuring that every dog has a home.
This remarkable achievement stems from a combination of strict animal welfare laws, large-scale spaying and neutering programs, and a strong culture of responsible pet ownership. The Dutch government has long supported widespread sterilization initiatives and enforces tough penalties for animal abuse and abandonment.
While an estimated 200 million stray dogs exist worldwide, the Netherlands stands out as a global leader. In Dutch cities, it is common to see dogs riding in bicycle baskets, relaxing under café tables, and even joining their owners on public transport, a reflection of how deeply integrated pets are into everyday life.
The country now serves as an inspiring model for animal welfare, demonstrating how coordinated policy, cultural awareness, and compassion can effectively solve a challenge that continues to affect many other nations.
Dear @IUCN@APA_Congress
A study from Sept 2020 states that at least 50.4% of the lands should be under some form of conservation. To truly follow the science, leaders of the @IUCN@APA_Congress must include the 50% global target in the #KigaliDeclaration#APAC2022
நாளை முதல் தீவிரமாகிறது ஊரடங்கு..
12 மணிக்கு மேல் கடைகள், அலுவலகங்கள் திறந்திருந்தால் சீல் வைக்கபடும்.
- தமிழக அரசு அறிவிப்பு..
ஆஹா அந்த பண்டிகை முடிகிறது
இந்த பொண்ணு மதுரவாயலில் வாங்கிய வாக்குகள் 33, 310
எந்த கொள்கையும் இல்லாமல், கோட்பாடும் இல்லாமல், இலக்கற்று நிற்பவர்களுக்கு வாக்களிப்பது கேடு தரும்.
முட்டாள் வாக்காள பெருமக்களே கொஞ்சம்கூட மூளைய யூஸ் பண்ணவே மாட்டீங்களா !!!