நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி ( மைக்) சின்னத்தில் போட்டியிடும் தென்காசி
நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அன்புத்தம்பி
இசை மதிவாணன் அவர்களை ஆதரித்து இன்று (29-03-2024) கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் பரப்புரை மேற்கொண்டபோது,
நேரலை இணைப்பு: https://t.co/wbBe4JPIcA
நாம் தமிழர் கட்சி சார்பில் #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தூத்துக்���ுடி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அன்புத்தங்கை ரொவினா ரூத் ஜேன் அவர்களை ஆதரித்து இன்று (30-03-2024) திரேஸ்புரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது..!
#நமதுசின்னம்_ஒலிவாங்கி
சென்னையில் நேற்று நடந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டத்தின் போது மாலையில் இஸ்லாமியச் சொந்தங்கள் தொழுவதற்காக மேடை அருகில் குடில் அமைத்தும் நோன்பு முறிக்க நோன்பு கஞ்சியும் பரிமாறப்பட்டது .
@NaamTamilarOrg#அடிப்படைமாற்றம்#FundamentalChange#seeman | #NTK |
#சீமானே_எங்கள்_சின்னம்
இந்திய ஒன்றிய அளவில் மிகவும் குறைந்த நேரத்தில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கீச்சுகள் பதிவு செய்யப்பட்டு��்ளது... 🔥
உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்!!! 🙏🏾
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
4 இலட்சங்களை தாண்டி முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறது நமது ஒலிவாங்கி!
இணையத்தில் களமாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ப���ரட்சி வாழ்த்துகள்!
#சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலுக்கும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்ட��யிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள #ஒலிவாங்கி (Mike - மைக்) சின்னத்தையும், நாடாளுமன்றத் தேர்தல் வரைவையும் இன்று (27-03-2024) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டபோது,
https://t.co/qbUGsXlUhY
நாம் தமிழர் கட்சியின் சார்பாக
நாடாளுமன்றத் தேர்தல் 2024 ல் போட்டியிடும் 20 பெண் மற்றும் 20 ஆண் வேட்பாளர்களில்,
சிதம்பரம் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
பட்டதாரி
இரா. ஜான்சிராணி
அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்போம்.
நாம் தமிழர் 💪
#FundamentalChange
#சீமானே_எங்கள்_சின்னம்
#Rolex - Scorpion cult celebration . Gathering Mafia bosses from all over the world.
The scorpion cult continuity is from my previous Rolex related contents .
The idea is about the cult following the scorpion goddess called Serqet. An ancient Egyptian myth.