எல்லாரையும் இவ்வளவு நாள் நீ தான் முதுகுல குத்திருக்க.. உனக்கு போய் ரசிகனா இருந்ததுக்கு வெக்கபடுறேன் பூமறு @Akracingoffl
சுயநலவாதிக்கு மறுஉருவம் நீ தான்.. போதும் டா🙏🙏🙏
அஜித் குமார் அவர்களுக்காக எத்தனையோ சண்டைகள் போட்டோம்... உங்களை நம்பி, உங்களுக்காக நின்ற அந்த விசுவாசத்துக்கு இன்று கிடைத்த பதில் மிகப்பெரிய வலி தருகிறது. நீங்கள் விஜய்யை அழைத்திருப்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல; உங்களை உண்மையாக நேசித்த ரசிகர்களின் மனதை உடைத்த தருணம். உங்களை ஆதரித்ததற்காக இன்று வருந்துகிறேன். உழைத்தவர்கள் ட்ரோலர்கள் ஆகி, வசைபாடியவர்கள் புகழ்பாடிகளாக மாறுவதை பார்த்தும் நாமிருக்கிறோம். விசுவாசத்தின் ஆழம் தெரியாதவர்களுக்கு அதன் வலியும் புரியாது. நீங்கள் எங்களுக்கு கொடுத்த ��ந்தோஷத்திற்கும் நன்றி. இப்ப��து கொடுத்த இத்துயரத்திற்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி. Thanks for everything. Bye."
26 வருஷமாக உங்களின் உண்மையான ரசிகனாக விஸ்வாசியாக
எனது மனக்குமுறல்
அய்யா AK இதுவரை நீங்கள் எங்களுக்கு எதுவும் செய்ததில்லை நாங்களும் எதையும் எதிர்பார்த்தது இல்லை
ஆனால் இப்போ ���ீங்கள் செய்தது செய்து கொண்டு இருப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இதயம் வலிக்கிறது😥
#BREAKING | டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல்களை எதிர்த்து கோவாவில் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
#SunNews | #CJPProtest | #DelhiProtest | #Goa
Australia, France, Norway and many other country media are reporting about Students Parliament march protest
But the only media which is not covering it is our own Mainstream Godi media 🤡👋
Aaj Tak - Shame on you
ANI - Shame on you
NDTV - Shame on you
India Today - Shame on you
Republic - Shame on you
New18 - Shame on you
ABP News - Shame on you
Now let the international media cover the topic.