@Athikadavusubbu இவருடைய நடவடிக்கைகளையும் போராட்டத்தையும் பார்த்தால் இவர�� நிச்சயமாக பழிவாங்கப்படுகிறார் என்று தான் தெரிகிறது. நேர்மையானவர்கள் தான் போராடுவார்கள். அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இவர் கேட்ட விடுப்பு கொடுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.
@PttvNewsX "எரியுதடி மாலா" ன்னு ஒரு காமெடி நினைவுக்கு வருகிறது.. தன்னுடன் இருக்கும் முன்னாள் மக்கள் நலக் கூட்டணி மற்றும் தன்மான சிங்கம் வைகோ வை சற்றே நினைத்து பார்த்து பேசட்டும் ..