என்ன நடக்குது தமிழ்நாட்டில் படத்தில் பார்ப்பதெல்லாம் நிஜமாகவே நடக்கிறது....
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குள் இன்று ஒரு வழக்கில் வாதாட சென்ற வழக்கறிஞர் திரு.காந்தி அவர்களை வாதாட கூடாது என நீதியரசர் முன்னிலையில் மிரட்டும்ரவுடிகள் வேடிக்கை பார்க்க காவலர்கள் ...
விஜய் அங்கிள் ஆட்சியின் அவலம்
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சோழவரம் தெரு அருகே அரசமூடு பகுதியில் பேருந்தில் வந்து இறங்கிய “டிப் டாப் இளைஞர் திருநெல்வேலி சேர்ந்த ரவிச்சந்திரன் கையில் டேக் வைத்திருந்து, செல்போனில் உயர் அதிகாரிகளிடம் பேசுவது போல் நடித்தார்.
பின்னர் செல்போனை வைத்துவிட்டு, குட்கா பாக்கெட்டை எடுத்து வாயில் போட்டார். தன் பேன்ட்டை கழற்றி, ஆபாசப் படங்களில் வருவது போல் சாலையில் சென்ற பெண்களுக்கு ஆபாச சைகை அசைவுகள் காட்டினார்.
பெண்கள் சத்தம் போட்டதும், அருகில் இருந்த பொதுமக்கள் அவரைச் சுற்றி வளைத்தனர். அவர் “என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது” என்று TVK மாவட்டச் செயலாளர் ஒருவர் பெயரைச் சொல்லி மிரட்டல் விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை கயிற்றால் கை-கால்களைக் கட்டி, தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் சிங்கப் பெண் படைக்கு தகவல் கொடுத்தனர். சிங்கப் பெண் படை தங்களால் வர இயலாது என்று கூறிவிட்டது.. ஏன் என்று பொதுமக்கள் கேட்டதற்கு. தங்கள் வாகனங்களில் பெட்ரோல் இல்லை என்றும். தங்கள் வாகனங்களுக்கு அரசாங்கம் இலவச பெட்ரோல் வழங்குவதில்லை அது எங்கள் சொந்த பணத்தில் போட்டது என்றும் நக்கலாக பதில் கூறினார்கள். பிறகு பொதுமக்கள் வேறு வழி இன்றி குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கரூர் பரளி தங்கம் என்கிற தங்கமணி கைது விசயத்தில் ஜாமீனுக்காக ஆஜராகி, அவரை விடுவித்து, இரவு 11 மணி வரை அவருடன் இருந்து அவருக்குண்டான அனைத்து தேவைகளையும் செய்து கொடுத்து வீடு வரை சென்று விட்டு வந்தது கரூர் மாவட்ட திமுக தான்..
மாண்புமிகு அண்ணன் @V_Senthilbalaji அவர்களின் அறிவுரைப்படி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் திரு சந்திரன் உட்பட கழக வழக்கறிஞர்கள், @DMKITwing நிர்வாகிகள் அனைவரும் திரண்டு இருந்து அவருக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுத்து உதவிகளை செய்தார்கள்..
கழக நிர்வாகிகளை கழகம் ஒரு பொழுதும் கை விடாது..
#dmk
கடந்த வருடம் அஜித் குமார் லாக்கப் இறப்பிற்கு உள்துறை அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை ராஜினாமா செய்ய சொன்ன இன்றைய கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இன்று ஒரு இளைஞர் அதே போன்று ஒரு இறந்தார் அதற்கு இன்றைய உள்துறை அமைச்சர் மணிப்புமிகு ஜோசப் விஜய் அவர்களை ராஜினாமா செய்ய சொல்லி காணொளி மூலம் சொல்வாரா? @imrajmohan
comments பண்ணுங்க!
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
**திருமா அண்ணே, வணக்கம்.**
ஆளூர் ஷாநவாஸ் இருக்கிறாரே அண்ணே…
அவர் தனது ஆரம்பகால சமூக–அரசியல் பயணத்தில் தமுமுகவின் மாணவர் அமைப்பில் செயல்பட்டவர். தமுமுக நடத்திய **‘உணர்வு’** இதழிலும் பணியாற்றியவர்.
அவர் உங்கள் கட்சியில் இணைய வந்தபோது,
“ஆளூர் ஷாநவாஸ், நீங்கள் இங்கு வர வேண்டாம். தமுமுக இயக்கம் வருங்காலத்தில் அரசியல் கட்சியாக உருவெடுக்கும். நீங்கள் அங்கேயே இணைந்து செயல்படுங்கள். VCK–தமுமுக உறவு காலங்காலமாகத் தொடர்கிறது. உங்கள் அறிவும், எழுத்தும், அரசியல் ஆற்றலும் உங்கள் சமூகத்திற்குத் தேவை. எனவே அங்கே சென்று செயல்படுங்கள்”
என்று ஏன் அண்ணே நீங்கள் சொல்லவில்லை?
அப்போது ஆளூர் ஷாநவாஸின் வருகையும், அவரது திறமையும் உங்களுக்கு இனித்தது.
இப்போது மட்டும் உங்கள் கட்சியில் யாரவது சென்றால் இப்படி ஒப்பாரி வைக்கிறீங்க ?
"தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து" எனக் கூறி, தீண்டாமையை ஒழித்தவர் தளபதி விஜய்.
"இங்கிலிபீசு வேணான்டி
ஹிந்தி சிரிப்பு வேணான்டி
கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி" எனப் பாடி இந்தித்திணிப்பை எதிர்த்தவர் தளபதி விஜய்.
மேற்கண்டவை இனி தமிழ்நாட்டுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெறலாம்!
ஒன்னும் சொல்றதுக்கில்ல!
காக்கா பிரியாணி தின்னா காக்கா குரல் வராம, உன்னிகிருஷ்ணன் குரலா வரும்?
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவ, மாணவிகளை ஓட ஓட விரட்டி @TVKVijayHQ அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளது.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பள்ளி மாணவிகள் மீது தடியடி நடத்துவதா?
பெண் பாதுகாப்பு, போதை இல்லா தமிழகம் என மேடைக்கு மேடை வீரவசனம் பேசிய @TVKVijayHQ, இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
#Ariyalur #TASMAC #TVKFails
முன்னாடிலாம் விசாரணைக்கைதி இறந்துட்டா கஸ்டடி டெத்ன்னு பெரிய அளவுக்கு ஹாட் டாபிக்கா இருக்கும்,
ஆனா இப்போ பாருங்க ஆணவக்கொலையாகட்டும், பாலியல் பலாத்காரமாகட்டும், கஸ்டடி டெத் ஆகட்டும். வானிலை அறிக்கை செய்தி மாதிரி ஜஸ்ட் லைக் தட்ன்னு மக்கல் கடந்து போறாங்க.
ரியல் மாற்றம் கைஸ்.
எங்க ஆஃபீஸ்ல வேலை பாக்குற 25 வயது பையன், முன்னாள் தம்பி மற்றும் இந்நாள் தவெகயன்.. அவன் கொஞ்ச நாட்கள் திமுகவை சேர்ந்த இன்னொரு பையனோட வேற ஊரில் வேலை செய்துவிட்டு திரும்பியிருந்தான், அப்போ கேட்டான் 'திமுக இவ்வளோ விஷயம் தமிழ்நாட்டுக்கு செஞ்சிருக்குன்னே அந்த அண்ணன் சொல்லி தான் எனக்கு தெரியும், ஆனா இவ்ளோ செஞ்ச திமுக ஏன் அதை சொல்லாம தவெகவ ட்ரோல் பண்ணிட்டு இருக்கு? அவங்க செஞ்சதை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கலாம்ல்ல'. அந்த கேள்வி சரியா படுது. திமுக தமிழ்நாட்டுக்கு செஞ்சதை மக்கள்(இளம் தலைமுறை) கிட்ட கொண்டு போய் சேர்க்குறதையும் Genz Meetupல கொஞ்சம் செய்ய சொன்னீங்கன்னா நல்லாருக்கும். @DMKITwing
சுய ஆதாயத்துக்காகவும், ரசிகவெறிலயும் உங்களுக்கு கூஜா தூக்க கோடி பேர் இருக்கலாம் @TVKVijayHQ 🤷♂️
ஆனா இந்த மாநிலத்தோட உயிர்நாடின்றது என்னைக்குமே இப்படி அறத்தின் பக்கம் நின்று அதிகார ஆணவத்தை எதிர்த்து கேள்வி கேட்கற எளிய மக்கள் தான்! உங்கள் முடிவுரையை இந்த மக்கள் எழுதுவார்கள்! 💯🎯
தமிழ் நாடும், தமிழ் நாட்டின் கல்வி தரமும் எதை நோக்கி போகிறதுன்னு தெரியலையே
லயோலா மணியின் கல்வித் தகுதி என்று கேட்டால் google அவனுடைய படிப்பு என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திக்கு திணறுது, ChatGPT கண்டுபிடிக்கலாம்னு பார்த்த ChatGPT ஒரு அடி முன்ன போக முடியாம அங்கையே நிற்குது