#இந்தியாவில்_புத்தமதம்_வீழ்ச்சி
மத்திய ஆசிய பழங்குடியினரில் வெள்ளை ஹூனர்கள் பிரிவை சார்ந்தவன் இந்த மிஹிரகுலா. இவன் ஆட்சி காலத்தில் காஸ்மீர், ராஜஸ்தான், உபி, பிஹார்,குஜராத் பஞ்சாப், மபி என வட இந்தியாவில் இருந்த மொத்தம் 1600 புத்த, சமண ஆலயங்கள் இடித்து தரைமட்டும் ஆக்கப்பட்டன (1/N)
10 நூற்றாண்டில் இயற்றப்பட்ட குண்டலகேசி என்ற பெளத்தக் காப்பியத்தின் சில பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.
அந்தக் காப்பியத்தின் சாரத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது மந்திரிகுமாரி.
கலைஞரால் பெளத்தம் திராவிடமாக உருக்கொண்டது.
இந்து அறநிலையத்துறை,
அம்மன் கோவில்களில் விளக்கு பூஜைகளை அறிமுகப்படுத்தியதாம்! அந்த வழியில் அம்மன் மாநாடுகள் நடத்த முயற்சி எடுக்கப்படுமாம்!
அம்மன் ம��நாடுகளை நடத்துவதற்கு முன்பாக - தலித் மக்களை நுழையவே விடாத அம்மன் கோவில்களில் தலித் மக்கள் வழிபடுவதற்குரிய உரிமையைப் பெற்றுத் தர முடியுமா?
அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு அவரது துறை சார்ந்த ஒரு தகவல். வாய்ப்பிருந்தால் கீழே கூறப்பட்டுள்ள கோவில்களிலுள்ள ��ாதிவெறியைத் தடுக்க முயற்சி செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு விளக்குபூஜை, மாநாடு போன்ற பா.ஜ.க. வேலைகளை திராவிட அரசின் சார்பில் செய்யாதீர்கள் :
"எமது ஆய்வில் 85 பஞ்சாயத்துகளில் 'வழிபாட்டுத் தலங்களில் பாகுபாடுகள்' கடைப்பிடிக்கப் படுகின்றன என்ற கண்டறியப் பட்டுள்ளது.
85 பஞ்சாயத்துகளில் எமது குழுவினர் ஆய்வு செய்ததில் 69 கோவில்களில் தலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.
72 கோவில்களில் சன்னி தானம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 56 கோவில்களில் அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை.
தலித் குடியிருப்பு பகுதிக்குள் தேர் விடாத கோவில்களின் எண்ணிக்கை 54.
வழிபாட்டு நேரங் களில் 56 கோவில்களில் பாகுபாடு கடைபிடிக்கப்படுகின்றன.
52 கோவில்களில் தலித்துகளுக்கு பரிவட்டம் கட்டப்படுவதில்லை.
33 கோவில்களில் தலித்துகளுக்கு வடம் பிடிக்க அனுமதி மறுப்பு.
பிரசாதம் ��ழங்குவதில் 59 கோவில்களில் பாகுபாடு,
கோவில் கலை நிகழ்ச்சிகளின் போது 64 கோவில்களில் தலித்துகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
பால்குடம், தீச்சட்டி போன்ற சடங்கின்போது 60 கோவில்களில் பாகு பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.
- "தமிழ்நாட்டில் ஜாதி - தீண்டாமைக் கொடுமைகள் - ஒரு கள ஆய்வு" - பெரியார் திராவிடர் கழக வெளியீடு
#DMK4TN