Tally 91!
On the eve of #EnvironmentDay, India has two new entrants to the list of Wetlands of International Importance.
The latest to join the list of Ramsar sites in India are:
1⃣ Khichan, in Phalodi, Rajasthan
2⃣ Menar in Udaipur, Rajasthan
This addition takes our tally to 91. The achievement is yet another testament to the fact that PM Shri @narendramodi ji's focus on environmental conservation is successfully helping India build a greener tomorrow.
Congratulations, India, especially the people of Rajasthan!
கனடா அமைச்சராக தமிழ் வம்சாவளி பெண்
கனடாவின் வெளியுறவுத்துறை
அமைச்சராக தமிழ்நாட்டு வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் தேர்வு
பகவத் கீதை மீது கை வைத்து
பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார்
#CanadaElections2025#anitaanand#Minister
The Chief of Defence Staff, General Anil Chauhan called on Hon'ble Vice-President, Shri Jagdeep Dhankhar at Vice-President's Enclave today.
@SpokespersonMoD@adgpi@IAF_MCC@indiannavy
General Anil Chauhan, Chief of Defence Staff, along with General Upendra Dwivedi, Chief of the Army Staff, Air Chief Marshal A. P. Singh, Chief of the Air Staff, and Admiral Dinesh K. Tripathi, Chief of the Naval Staff, called on President Droupadi Murmu and briefed her about Operation Sindoor. The President commended the valour and the dedication of the Armed Forces that made India’s response to terrorism a sterling success.
இன்று காலை, நான் AFS ஆதம்பூருக்குச் சென்று எங்கள் துணிச்சலான விமான வீரர்களைச் சந்தித்தேன். தைரியம், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது ஆயுதப்படைகள் நமது தேசத்திற்காகச் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளது.
Earlier this morning, I went to AFS Adampur and met our brave air warriors and soldiers. It was a very special experience to be with those who epitomise courage, determination and fearlessness. India is eternally grateful to our armed forces for everything they do for our nation.
“இந்திய மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி“
இந்திய விமானப்படை தளங்களும் பாதுகாப்பாக உள்ளன
வடக்கு அரேபிய கடலில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் கேரியர் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது
- இந்திய ஏர் மார்ஷல் பார்தி
பாகிஸ்தான் ஏவிய துருக்கி ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன. உலகின் எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த தயாராக இருக்கிறோம்
140 கோடி இந்திய மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி
இந்திய விமானப்படை வீரர்கள் இரவும், பகலுமாக விமானங்களை
இயக்கினர்
- லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய்
#OperationSindoor #IndiaPakistanWar #IndiaPakistanConflict #IndianArmedForces #IndianArmy #ThanthiTV