எந்த தைரியத்துல சட்டசபையில இப்படி வாய��க்கு வந்ததை அடிச்சு விட்டுட்டு இருக்கீங்க, அன்பு மொழியான் சார்...
அண்ணா பேரை சொல்லி எதை சொன்னாலும் நம்பி கைத்தட்டுறதுக்கு, இது என்ன தற்குறிகள் மட்டும் கூடியிருக்குற கட்சி கூட்டமா? 🤡🤡
முட்டாள் முதலமைச்சர்' என்று பேசிய ஆதவ் அர்ஜுனா 🥹
மூன்று மாதத்துக்கு முன் முதல்வரை முட்டாள் என்று கூறிய ஆதவ் மீது அன்றே அவதூறு வழக்கு தொடுத்து இருக்க வேண்டும் 🥹
Video Link: https://t.co/y65Cik9XEo
மதன் கௌரி முதல் விஜய் அண்ணனுக்கு ஓட்டு போட்டால் மாற்றம் வரும்னு ரீல்சாப் போட்டு ஓட்டுக் கேட்ட அத்தனை பேரையும், மாரிதாஸ் கேக்குற கேள்விகள் ஒவ்வொண்ணும் நெத்தியடி 🔥🔥
ஆனாலும் இப்படி மாரிதாஸ் பதிவு எல்லாம் லைக் பண்ணி ஷேர் பண்ண வைத்த பெருமை அனைத்தும் வி��ில் க்ரூப்புக்கே 😆😆