பரந்தூர் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. தவெக 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றது! 37.09% வாக்குகளைப் பெற்றது.
வாக்களித்த பரந்தூர் மக்களின் நம்பிக்கையை வென்றார் முதல்வர் விஜய்!
“அரண் அமைத்து, அவர்தம் நம்பிக்கை காக்கும் வேந்தன்."- கலித்தொகை.
@iambossr@omjasvinMD Read Tamil Nadu Transparency in Tenders Act and Rules. First lowest bid is JA. Then all other participants will be asked whether they are agree to go with JA or not. Kalyan agrees so, 70:30 approved for them.
“எதிர்க்கட்சித் தலைவருக்கு 2–3 வீடுகள் இருந்தும், அவர் அரசு பங்களாவில்தானே வசிக்கிறார்? பொதுப்பணித்துறை அமைச்சரான என்னிடம் அரசு பங்களா ���ேட்டு அவர் கோரிக்கை கடிதம் அளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏற்கனவே 2–3 பங்களாக்கள் இருப்பதால், அவருக்கு அரசு பங்களா ஒதுக்க முடியாது என உடனடியாக மறுத்துவிட முடியுமா?” என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
#AadhavArjuna #TamilNaduPolitics #DMK #TVK #OppositionLeader #GovernmentBungalow #TamilNaduAssembly #PoliticalDebate #IndiaTodayTamil
புதிய அலுவலகம் கட்டுவது ஏன்? – ஆதவ் அர்ஜுனா விளக்கம்
கருணாநிதி, ஜெயலலிதாவும் புதிய தலைமைச் செயலகத்தின் அவசியத்தை உணர்ந்தனர். முதல்வர் மற்றும் அதிகாரிகளின் பணிச்சுமைக்கு ஏற்ற வசதிகள் தேவை என்பதற்காகவே தற்காலிகமாக அலுவலகம் மாற்றப்படுகிறது; இது ஆடம்பரத்திற்காக அல்ல என ஆதவ் அர்ஜுனா விளக்கம்.
@AadhavArjuna #TamilNadu #TamilNaduAssembly
Leaked film,
A-censored film,
7-month delay,
non-holiday release — yet #JanaNayagan has crossed ₹80+ Cr share in Tamil Nadu alone! 🔥
If the film had released as planned during the Pongal holidays, it could have easily crossed ₹125+ Cr share in TN and created an all-time record! 🔥