Selvaragavan is GENIUS !!!💥💥🔥
Cinema la intha scene pathutu Overacting nu sonanga 🎬😭 ,, ipa real life laiyae oruthan ipditha panitu irukan but muttu kudukuranuga 😭🙆
தவெக கூட கூட்டணி வச்சிருக்கக்கூடிய ஒரு கட்சியே தேர்தல் களத்துல அவங்களை எதிர்த்து போட்டி போடுது இதை விட ஒரு கேவலம் இருக்க முடியுமா.?
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்.
#தவெகஒருஓடுகாலி
#WATCH | “இரண்டு நாட்களுக்கு முன்பு மதுராந்தகத்திற்கு வந்து, முதலமைச்சர் கத்தியதை பார்த்தீர்களா? பார்க்கவில்லை என்றாலும் கவலைப்படாதீர்கள். இரண்டு நாட்கள் கழித்தும் அதையேதான் பேசுவார். அதாவது, கத்துவார்.”
- மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
#UdhayanidhiStalin | #Tvkfails | #vijayfails | #KalaignarSeithigal