#Exclusive: சீமான் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்தது. பிரபாகரன் மனைவியுடன் உரையாடியதாக சொன்னது. இட்லி கறி, ஆமைக்கறி கதை எல்லாமே பச்சை பொய்!
ஈழ விடுதலைக்காக போராடிய தலைவரை சமையல்காரராக காட்ட சீமான் முயற்சி செய்கிறார்.
- அம்பலப்படுத்தும் பிரபாகரனின் சகோதரர் மகன்😱
#பொய்யன்_சீமான்
நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
போன தேர்தலுக்கு நம்ம கட்சிக்கு என்ன கேப்ஷன் போட்டுருந்தே?
~ "வெல்வான் விவசாயி"ன்னு..
இந்த வருஷம் "விளக்கு பிடிப்பவன் வெல்வான்"னு மாத்திக்கோ.
@news7tamil@annamalai_k ரயில் நிலையத்தில் டீ விற்ற ஒரு சாமானியன் இன்று ஒட்டுமொத்த ரயில்வேயையே தனியாருக்கு விற்கும் நிலைக்கு உயர்ந்த உள்ளார் என்றால் அந்த மனிதரை பார்த்து படித்து தெரிந்துகொள்ளதானே வேண்டும்!!🤣🤣
சுதந்திர இந்தியாவில் நிதிப் பொறுப்பை வகித்த முதல் பெண் இந்திரா காந்தி. அவர் நிதியமைச்சராகப் பதவியேற்ற இரண்டு நாட்களில் 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.
பல மின்னணு வ��க்குப்பதிவு இயந்திரங்களில் ‘சீல்’ இல்லை; கேட்டால் ‘அரக்கு’ கீழே விழுந்துவிட்டதாக கூறினர்
தேனி மக்களவை தொகுதியில் தில்லுமுல்லுகள் நடந்துள்ளன
- ஈவிகேஎஸ் இளங்கோவன்