@CMOTamilnadu@mkstalin ஐயா, மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி குறித்து தயவு செய்து ஆலோசனை செய்யுங்கள். கடனை அடைக்க முடியாமல் இருக்கும் பல மாணவர்களில் நானும் ஒருவன்..! சக மாணவர்களின் குரலாய் நான் கோரிக்கை வைக்கிறேன் ஐயா.. நன்றி..!
#HBDThalaAjith an iconic inspiration for many people. நி கால் பதிக்காத மேடையும் உன் பெயர் பதிக்காமல் இருந்ததில்லை..
.......தல....
multi skill man from different genres.
Live_letlive
Still now no action taken for this epidemic situation..I assured, people will forget all bad things and their pain, again will select the Modi as PM.. Very poor people..
#Hats_off_Modiji#shame_on_india#Resign_PM_Modi
#HBDDearestThalaAJITH நான் தோற்கும் போதல்லாம்.உன் Past எனக்கு ஒரு பாடம். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல நம்பிக்கையாய் முயற்ச்சிக்கும்போது.
#LiveLetLive
Happy birthday my dear thala😘
Love you❤
"படத்தில் நடித்திருப்பது அஜித் என்பது மறந்தேபோய்விடும் அளவுக்கு துருத்திக்கொள்ளாமல், பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் அஜித்." - பிபிசி தமிழின் முழு சினிமா விமர்சனம் - | https://t.co/sEmKVMWn1y | #NerkondaPaarvaiWorldPremiere |
கும்பகோணம் சோழபுரம் பழவாறு பாலமருகே இந்த ஆலமரம் புதிய நெடுஞ்சாலையின் மையமாக வருகிறது.இதை அப்படியே விட்டுவைத்தும் சாலை அமைக்க இயலும். முதல்மந்திரியிடம்.வெட்டாதீர்கள் என்று சொல்லுங்களேன்