தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
தமிழக மக்கள் அனைவரும் போற்றுகின்ற, நேர்மையான, ஊழலற்ற, மனசாட்சியுள்ள மக்களாட்சியை மக்கள் விரும்பும் வகையில் வெற்றிகரமாக வழங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், கோவளத்தில் இன்று நடைபெற்றது. இதில் தோழமைக் கட்சிகளின் மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(1/4)
🚨 தமிழகத்தில் ஜூலை 1 முதல்
அமலுக்கு வரும் 12 புதிய ரூல்ஸ்
ஆதார் அட்டை முதல் ரேஷன் கார்ட் வரை
பொதுமக்கள் உஷார் புதிய நடைமுறை🔥
#tvk#Vijay#pmmodi#tnscheme#july1
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
My heartfelt birthday greetings to Tmt. Droupadi Murmu, Hon'ble President of India.
On this special occasion, I extend my sincere wishes for your good health and continued success in your dedicated service to the nation.
#CMJosephVijay
@TVKVijayHQ@rashtrapatibhvn
இனி வருங்காலங்கள் - சவாலானவை, இருப்பினும் நம்பிக்கையிழக்க வேண்டியவையல்ல; வருவாய் திரட்டலில் நிலையான முயற்சி. செலவினம் மேற்கொள்வதில் திறன். பொதுத்துறை நிறுவன சீர்திருத்தம் மற்றும் தூய்மையான. ஊழலற்ற ஆட்சி
1.ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் வருவாய் இழப்புகளை சரிசெய்தல்
2.அரசு கொள்முதலின் செலவைக் குறைத்தல்
3.பொதுத்துறை நிறுவன சீர்திருத்தம் கட்டமைப்பு சார்ந்தது. மானியம் அல்ல
4.தற்போதுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி வருவாய் திரட்டல்
5.செலவினத் தரம் - நுகர்வை விட
மூலதனம்
6.நேர்மையான நம்பகமான வரவு-செலவுத்
திட்டமிடல்
விரைவில் மலர இருக்கும் வெற்றி தொலைக்காட்சி மற்றும் வலைக்காட்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் மூத்த பேச்சாளர், இலக்கியவாதியுமான திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள் வழங்கிய வாழ்த்து
#NanjilSampath#TVK#Vijay#VetriMedia#Wishes