My deepest sympathies to the poor crowd forced to sit through this autobiography of imaginary achievements. Their patience deserves a national award! 😂😂😂
#தகவல்பலகை | தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் இதழியல் டிப்ளமோ (1 yr) படிப்புக்கான விண்ணப்பம் தொடக்கம்.
மேலும் தகவல்களுக்கு: https://t.co/3MjA9TBjuZ
#SunNews | #Journalism | #Chennai
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத்திட்டமான ‘#நான்_முதல்வன்’ திட்டத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலாக ‘#வெற்றி_நிச்சயம்’ எனும் முக்கியமான முன்னெடுப்பை நம் முதலமைச்சர் அவர்கள் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
முதற்கட்டமாக ஆண்டுக்கு 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு செலவில், தொழில் நிறுவனங்கள் - திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன் பயிற்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றப் போவதில் மகிழ்கிறோம்.
மேலும், இந்த சிறப்புக்குரிய விழாவில், நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்களை நம் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக வேலைவாய்ப்பு வழங்குகிற நிறுவனங்களின் அதிகாரிகளை நம் முதலமைச்சர் அவர்கள் கவுரவித்த போது நாம் உடனிருந்து அவர்களை வாழ்த்தினோம்.
‘வெற்றி நிச்சயம்’ திட்டம் வெல்லட்டும் - தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வு ஒளிரட்டும்!
@PKSekarbabu
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நம் @dmk_youthwing சார்பில், #என்_உயிரினும்_மேலான எனும் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியை தமிழ்நாடெங்கும் நடத்துகிறோம்.
இதன் முதற்கட்ட நிகழ்வுகள், சென்னை உட்பட 8 வருவாய் மாவட்டங்களில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.
தலைமைக்கழகத்துக்கு 100 தலைசிறந்த பேச்சாளர்களைத் தர வேண்டும் என்ற இலக்கோடு தொடங்கப்பட்டுள்ள இந்தப் பேச்சுப் போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்களுக்கும் – அவர்களில் சிறந்தோரை கண்டறியும் பணியை மேற்கொள்கின்ற நடுவர் பெருமக்களுக்கும் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான ஏற்பாடுகளை சிறப்புற செய்து வரும் மாவட்ட - மாநகர இளைஞரணி நிர்வாகிகளுக்கு என் பாராட்டுகள்.
சமூகத்தில் நிலவிய மேடு பள்ளங்களை மேடைப் பேச்சின் வழியாகவும் இட்டு நிரப்பி சமப்படுத்திய திராவிட இயக்கத்தின் நீட்சியாக, அடுத்த தலைமுறைப் பேச்சாளர்களை அடையாளம் காணும் இப்பணி சிறக்கட்டும்.
சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று.
மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர்.
கலைஞர் அவர்களின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது.
கலைஞர் அவர்களின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது.
ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் ; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் அவர்கள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம்.
கலைஞர் புகழ் பரவட்டும்!
#KalaignarForever
When there is no evidence to establish that man was incapacitated, his wife need not pay maintenance to him. Justices R Subramanian and K Govidarajan Thilakavadi ruled that a family court has magnified a minor proceeding (angiplast) and ordered wife to pay maintenance. @dt_next