ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஒன்பது பேர், திரையுலக வர்த்தக மற்றும் முக்கிய பிரமுகர்கள் என நம்பபடும் அனைவரும் சேர்ந்து இதுவரை எந்த படத்திற்கும் இவ்வாறு சொன்னது இல்லை...
#Jailer2 ஒரு இண்டஸ்ட்ரி ஹிட்
வசூல் இதுவரை 900Cr தாண்டி போய் கொண்டு இருக்கிறது 💥💥🔥🔥
#ThalaivarNirandharam #ThalaivarForLife #SuperstarRajinikath
#Jailer2AllTimeIndustryBlockbuster
எல்லா நலங்களும்
வளங்களும் பெற்று
சிறப்புடன் வாழ
எம்பெருமான் முருகன்
உங்களுக்கு
அருள் பாலிப்பாராக🥰🥰
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச்
சகோதரர்களே 🥰🥰🙏🙏
WHAT AN ELEVATION! 🥵🔥
Honestly, NEVER witnessed a mass scene like this in Tamil cinema!
A filmmaker who can deliver a film like #Jailer, how could he make #Beast? If he’d given even 10% of this elevation in Beast, I’d have built a temple for Nelson! SOMETHING FISHY!
#Jailer2
ரஜினிக்கு முன் இருந்த அத்தனை பேரும் அவங்க அவங்களாகவே நடிச்சாங்க,,,
ரஜினிக்கு பின் வந்த அத்தனை நடிகர்களும் ரஜினி சாயல் இல்லாம நடிக��கவே இல்லை 🔥
ரஜினி ரசிகன் என்று சொல்லி, ரஜினியின் fan base ஐ உபயோகப் படுத்தி கொள்வார்கள்.
கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர்கள் MGR ரசிகராக ஆயிடுவாங்க😃