ஆதர்சன அங்கன்வாடி அபியான் நிகழ்ச்சி மூலம் பிராமண பெரிய அக்ரஹாரத்தில் உள்ள எனதுஅங்கன்வாடியில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களை உண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு இன்று ஊட்டச்சத்து மிகுந்த பொருட்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
@annamalai_k@UmarathiBJP
#BREAKING : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திட்டங்கள் துவக்க விழாவிற்கு வருகை தந்த போது லிப்டில் சிக்கிய அமைச்சர்
அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் லிப்டின் இயக்கம் தடைபட்டதால் பரபரப்பு
ஈரோடு தெற்கு மாவட்டம் வீரப்பன் சத்திரம் மண்டலம் கிழக்கு சார்பில்
பால் விலை உயர்வு! மின்சார கட்டண உயர்வு !
சொத்து வரி உயர்வு! செய்த மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
@BJPMahilaMorcha@BJP4TamilNadu@annamalai_k@UmarathiBJP
பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்ட புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்பு தம்பி மதிப்பிற்குரிய திரு வேதானந்தம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்களுடைய பணி மென்மேலும் சிறக்கட்டும்
@BJP4ErodeSouth@BJP4TamilNadu
எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவர் மற்றும் @CMOTamilnadu அவர்களை பேச சொல்லுங்கள் என்று திமுகவினரை கேட்டுக்கொள்கிறேன்.
அதுவே தமிழக மக்களுக்கு அவர் ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும். (2/2)
Instead of DMK cadres wasting time by parading & burning my effigies, request them to ask their @arivalayam party President & @CMOTamilnadu to speak about the #CoimbatoreBlast!
That will be a genuine service to the people of Tamil Nadu. (1/2)
தாய்மொழியாம் தமிழ் மொழியை அழிக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசின் போக்கை கண்டித்து தமிழ் மக்கள் விரோத அரசின் செயல்பாட்டை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நடைபெற்றது
@annamalai_k@BJMM4TamilNadu@BJP4TamilNadu@bjpmpriya
மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்டு பிணமாக கயிற்றில் தொங்கிய நிலையில்கூட ஆங்கிலேயர்கள் அவர்கள் அருகில் செல்ல அச்சமடைந்தனர் என்றால், ஆங்கிலேயர்களுக்கு எந்த அளவுக்கு மருது சகோதரர்கள் மீது பயம் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
@BJMM4TamilNadu@BJP4TamilNadu#Marudhupandiyars