மருத்துவர், பொறியாளர், வக்கீல், ராணுவ வ��ரர், விளையாட்டு வீரர் எனும் சாதனைகளில் சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள ஒரு மாணவனின் கனவுக்கும் இங்கே இடமுண்டு என்பதைச் சொல்வதுதான் "திராவிட மாடல்".
கற்றனைத் தூறட்டும் அறிவு. 🙏❤
@mkstalin @Anbil_Mahesh @Udhaystalin 💐💐