" ஒண்ணுக்கு நாலு தடவை சொல்லியாச்சு.. யாரும் வரல.. வரி கட்டலனா மட்டும் வந்து கேட்குறாங்கள.." - நுரை தள்ளியபடி கருப்பு நிறத்தில் வரும் குடிநீர்.. சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் மக்கள் குற்றச்சாட்டு..
#Chennai | #Water | #Issue | #PolimerNews
சினிமாக்காரன் ஒருத்தன் செத்தா அரசு மரியாதையோட அடக்கம் பன்ன உத்தரவிடத்தெரிஞ்ச நம்ம நடிகருக்கு....அதே சராசரி ஒருத்தன் சிறைச்சாலையில் லாக்கப் டெத் ஆனவனுக்கு ஒரு குறைந்த பட்சம் இரங்கல் கூட தெரிவிக்க முடியவில்லை ......
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்....
கடன் தொல்லை தாங்க முடியாமல் பாதி மீனவர்கள் இறந்துட்டாங்க.. எங்களுக்கு வாழ எந்த வழியும் இல்ல.. ஆந்திர அரசு பிடித்து வைத்துள்ள படகுகளை மீட்க கோரி அமைச்சர் ஸ்ரீநாத்தின் காரை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு.. Chennai | Kaismedu | Fishermans | 14 July 2026 #Newstamil24x7 #Ministersrinath
@sivatamil46@SivaKum56664767 சினிமாவில் ஒரு கேமரா மேன் பெயர்சொல்லு??
ஆனா 100 நடிகர் பெயர் சொல்ல தெரியும்.
மக்கள் கதாநாயகனைதான் நேசிக்கிறாங்க. அதுக்குதான் ரசிக கூட்டம் இருக்கு..
@prabha_tvk@_ITWingNTK தற்கால பணிதான் வழங்க வழங்க நீதிமன்றம் கூறியுள்ளது...
இதுவே சாதனைதான்.
நடிகனை பார்க்க போய், சாகுவீங்க இதுக்கு அரசு வேலை என்றால்,மீன் பிடிக்க போய் இதுவரை 700 பேர் இறந்திருக்காங்க...
அவங்களுக்கும் அரசு வேலை கொடுக்கலாமே. ஏன் கொடுக்கல
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி அம்மக்களின் போராட்டத்தால் தூத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவாப்பதா?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி