பாக்கிஸ்ல உள்ளவனுக்கு ஏதாவது என்றால் கண்ணீர் வடிக்கிறீர்கள், இந்தியனுக்காக கண்ணீர் வடித்து உள்ளீர்களா?
ராகுல்காந்தி நீங்க எத்தனை முறை பாகிஸ்தானுக்கு சென்று இருக்கிறீர்கள்? திருப்பித் திருப்பி கேட்கிறேன் நீங்கள் எத்தனை முறை பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறீர்கள்? எப்போதாவது இந்திய எல்லை வழியாக சென்றிருக்கிறீர்களா?
இதன் அர்த்தம் இவர் இந்திய அரசாங்கத்திடம் அறிவித்து விட்டு பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.... வேறு நாடுகள் வழியாக சென்று இருக்கிறார்....
ராகுலால் இதற்கு பதிலளிக்க முடியவில்லை...
-திரு. அமித்ஷா ஜி
Congratulations @sreeramjvc for all the hard work you & team did in the midst of this burning summers. This should have been debated in prime time media but .. nevertheless 🇮🇳🇮🇳🇮🇳
JVC’s Poll Survey for Tamilnadu is out today and why so sure of the numbers projected. It was not the case when we started out. It’s the outcome of extensive travel @sreeramjvc covering length and breadth of TN covering the Rural belt and tiniest of hamlets.
- We were the first to know and report the Farmers anti incumbency in almost every village we covered
- Most opened up about women safety in our survey
- In towns and cities may talked about the Drug menace, and how it’s affecting the children and youth of TN
- for the first time we too learnt a lot about water management, in terms of Kudimaramathu scheme, Desilting lakes, Improving ground water levels, check dams etc initiated by EPS but long forgotten by MKS. This majorly was one of the reason for anti incumbency
- one hand you give 1000 bucks and on the other increase in Prices, economic stress
- corruption allegations
- Token systems for grain procurement not gone down well and MSP
- Laptops were given hurriedly close to elections
We can go on with the list, you can buy the media but the Beauty of Democracy is People keep quiet for 5 years and show it on April 23rd. Hence the JVC’s Poll result 2026
புகழ் பெற்ற தஞ்சை சாஸ்ரா பல்கலைகழகத்தில் எனது மூத்த மகள் சமஸ்கிருத துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் உறுதி செய்யப்பட்டு முனைவர் சிவரஞ்சனி ஆனார். திருமதி.சிவரஞ்சனி சூர்யநாராயணன் அவர்களுக்கு பாராட்டுகளும்! வாழ்த்துகளும்!
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் (மகளைச்)
சான்றோன் எனக்கேட்ட தாய் (தந்தை)
This is how Jaitley ji used to destroy opposition without expressing agression.
It's Jaitley Ji's Punyatithi today... His death was one of the biggest losses for the current BJP leadership.