சட்டத்துறை சார்பில் மதுரை, வேலூர் அரசு சட்டக் கல்லூரிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்!

#DMK4TN
தமிழ்நாடு சட்டப் பேரவையில், கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#TNAssembly2025
அறிவை வளமாக்கும் கல்வியும் - உடலை நலமாக்கும் மருத்துவத்தையும் இருகண்களெனப் பார்த்துப் பார்த்து, திட்டங்கள் செய்து தருகிறோம்!
இன்று உதித்துள்ள #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்ட முகாம்களில் உங்கள் உடல்நலனைப் பரிசோதித்து, தரமான மருத்துவத்தால் நலமாக வாழ விழைகிறேன்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் திராவிடமே காரணம் என உரக்கக்கூறும் சுல்தான், பஹ்ரைனில் தமிழர்களுக்கு உதவுவது என மக்கள் நலப் பணியாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
#DravidathaalNaan#DravidianModel
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள்
ரூ.133 இலட்சம் ஒதுக்கீடு
ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள்.
முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் ரூ.515 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

'சென்னையின் நுழைவு வாயில்' செங்கல்பட்டு என்று சொல்வது மாதிரி, முதலீடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது.
- கோத்ரெஜ் ஆலை திறப்பு விழாவில், கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#DMK4TN
சென்னையின் நுழைவு வாயில்' செங்கல்பட்டு என்று சொல்வது மாதிரி, முதலீடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது.