அம்மா உயிரோடு இருத்தப்ப இப்படிபேசி இருந்தா ஆண்டிமுத்து ராசா எதாவது ஒரு ஸ்டேஷன்ல திகார்ல இருந்த மாதிரி 'ஆண்டியா' உக்காந்து இருப்பாரு.
ஒருத்தர் இறந்த அப்புறம் தான அவங்கல பத்தி பேச சில ஆண்மை இல்லாதவர்களுக்கு வாய் வரும்
போதும் இந்த நீண்ட நெடிய சிறைவாசம் ..
குற்றமிழைக்காமலே 30 ஆண்டுகால மிக கொடுமையான சிறைவாசம்..போதும்...! என தமிழினமே ஒன்றுபட்டு சொல்கிறோம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும் ! @ArputhamAmmal#ReleasePerarivalan
The first Indian to score a hundred across all three formats, an outstanding fielder and the most enthusiast while celebrating wickets!
#ThankYouRaina for the wonderful memories! 🇮🇳🙌
@ImRaina
வழக்கமா இவர ரசிச்சோம், இவர் கூட நடிச்சோம்னு பெருமைப்பட்டுக்குற வழக்கமான கூட்டம் வரும் காலங்களில் இருக்கும் ஆனா இவரால தான் படிச்சோம்னு நன்றியோட நினைச்சு பாக்குற உன்னதக் கூட்டம் தமிழ் சினிமாவுல சூர்யாவுக்கு மட்டும் தான் இருக்கும். ♥️
#HappyBirthdaySuriya
"வருடம் முழுவதும் தறி ஓடிக்கொண்டேதான் இருக்கும். அதன் சத்தம் தான் எங்களின் உயிர் துடிப்பு. கொரோனா காரணமாக தறி ஓட்டுவதை நிறுத்தி 100 நாட்களாகிவிட்டது. வாழ்வாதாரத்திற்கு வேறுவழி இல்லாததால் கட்டடப் பணிக்கு தினக்கூலியாக சென்று வருகிறேன்." https://t.co/Vyuk3t0w1O