The Biggest Advantage that #TVKVijay has over #MGR is that, female supporters are seeing Vijay as his brother ❤️💯
— Vijay Hater aka. Journalist Mani elevating to the Maxx 🔥
#TVK#TVKForTN#தமிழகவெற்றிக்கழகம்
Stop the Hashtag !
நீங்க சொல்ல நினைச்ச எல்லாமே தலைவருக்கு போய் சேர்ந்துருச்சு , திரும்பவும் அவருக்கு புரிய வைக்கிறேனு கிளர்ச்சி பண்ண வேண்டிய அவசியம் இல்லை.
இங்க இரண்டு Narratives போகுது
நம்மல Weak ஆக்கனும் அதான் நோக்கம்.
கட்சி கட்டமைப்பு சரியில்லைனு சவுக்கு வீடியோ போடுவான் , அதை வச்சு பேசாம நீங்க அதிமுக கூட கூட்டணி போங்கனு பேச ஒரு Group இறக்கி விடப்பட்டிருக்கு.
அதிமுக கூட போகப்போறாங்க , இவங்களும் அடிமைகள் என்று பேசும் திமுக Group.
நீங்க அவசரப்பட்டு , ஆத்திரப்பட்டு எதிரிகளுக்கு உதவி பண்ணாதிங்க நன்றி !
கரூர் கிழக்கு மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி அவர்கள் தலைமையில், தலைவர் தளபதி @TVKVijayHQ அவர்களின் உத்தரவின்பேரில், நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் 🙏🏼🙏🏼
தலைவர் அண்ணன்
விஜய் அவர்களின்
உத்தரவின் பேரில்
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.பாலசுப்பிரமணி அவர்களின் தலைமையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினார். விரைவில் அண்ணன் விஜய் அவர்களும் சந்திக்க உள்ளார்.