அறம், பொருள், இன்பம் என, வாழ்க்கைக்கான நெறிகளைப் போதிக்கும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலங்களைக் கடந்து வழிகாட்டும் திருக்குறள், அனைவரின் வாழ்விலும் ஒளிவிளக்காகத் திகழட்டும். தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும்.
திமுக அரசின் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான டாஸ்மாக் ஊழலை எதிர்த்து, தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டத்தை, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்திருப்பதன் மூலம் முடக்கியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுகவின் காவல்துறை.
டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் திரு. @mkstalin தான். இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
எங்கள் போராட்டம் தொடரும். உங்களால் இன்னும் எத்தனை முறை எங்களைத் தடுக்க முடியும் என்று பார்க்கலாம்!
@annamalai_k தமிழன் டாக்டராக கூடாது.
தமிழன் தமிழைத் தவிர எதுவும் படிக்கக்கூடாது
தமிழன் ஓசி
என தொடர்ந்து இழிந்த எண்ணத்துடன் ஆட்சி செய்யும் தமிழர் விரோதி ஸ்டாலினே.!! தமிழ்நாட்டை விட்டு வெளியே போ #GetOutStalin
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
எங்கள் வீட்டு பிள்ளைகள் மூன்று மொழிகள் படிக்க வேண்டும்..
அதற்கு எற்பாடு பண்ணி தரவேண்டியது அரசின் கடமை ...
முடிவில்லை என்றால் #getoutstalin ... (ஆட்சி விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை...
அவரச செய்தி அனைவரும் பகிரவும்!
மகிழ்ச்சியான வெற்றி செய்தி..!!
இந்து முன்னணி பேரியக்கத்தின் அறப்போராட்டத்திற்கு மாண்பமை நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது. மேலும் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த அனைவரையும் விடுவிக்கவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இன்று மாலை 5.00 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் அறப்போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று மாலை சரியாக 5.00 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை காக்கும் அறப்போராட்டம் நடைபெறும்.
நான் காரைக்குடியில் இருந்து மதுரை பழங்காநத்தம் நோக்கி புறப்பட்டுவிட்டேன்.
முருக பக்தர்களும், தேச பக்தர்களும் சரியாக மாலை 4.30 மணிக்கு பழங்காநத்தம் வந்து சேருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கரம் கோர்ப்போம்!
ஸ்ரீகந்தர் மலை காப்போம்!!
சங்கமிப்போம்! சனாதன தர்மம் காப்போம்!!
வெற்றி வேல்! வீரவேல்! !
@ThanthiTV@ThamaraiTVTamil@PTTVOnlineNews@polimernews@news7tamil@News18TamilNadu@TamilJanamNews@JanamTamil@ChanakyaaTv@tnnews24air@IBC24News@ibctamilmedia@KathirNews@IBharatham@mediyaannews@thatsTamil@dinamalarweb@Oreynaadu_TN@DinamaniDaily
அனைவருக்கும் வணக்கம்..
நான் பாரதிய ஜனதா கட்சியின்
மாநில தலைவர் மரியாதைக்குரிய
இளம் சிங்கம் திரு.@annamalai_k அவர்களின் போர்ப்படை தளபதி நேற்று காலை 9 மணிக்கு எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பிராந்தி கடை திறந்து வியாபாரம் செய்து வருவதாக வீடியோ பதிவு செய்தேன்.
ஆனால் பழனி மாவட்ட துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அவர்களும் நகர ஆய்வாளர் மணிமாறன் அவர்களும்
நான் ஒன்பது மணிக்கு பிராந்தி கடையை திறந்து வியாபாரம் செய்த நபர்களை வியாபாரம் செய்ய விடாமல் தடுத்தேன்.
பொருட்களை சேதப்படுத்தினேன் என்று
என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்..
இதுபோன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக என் மீது 52 வழக்குகள் உள்ளன..
மக்கள் பணிக்காக வாங்கும் வழக்குகளுக்கு என்றும் நான் ஓடி ஒழிவதும் இல்லை..
@BJP4TamilNadu தொண்டன்
நான் கோழையுமில்லை..
நன்றி ..
இப்பொழுதும் நான் என்னுடைய வீட்டில் தான் வசித்து வருகிறேன் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து என்னை கைது செய்து கொள்ளலாம் ..
187,பெரியப்பா நகர்,பழனி என்கின்ற முகவரியில் தான் குடியிருந்து வருகிறேன்.. என்ற தகவலையும் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்...
நன்றி.. வணக்கம்
என்றும் தேசப் பணியில் ...
பழனி N. கனகராஜ்
மாவட்ட தலைவர்
பாரதிய ஜனதா கட்சி
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
பட்டாசு வெடிப்பது நம் கலாச்சாரம்...நம் சிவகாசி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் கூட
எனவே....அனைவரும் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤️ #Annamalai
@polimernews இது மது ஒழிப்பு மாநாடா இல்ல சரக்கு அடிப்பது எப்படி என சொல்லும் மாநாடா
நீயே எப்படி குடிக்குறதுனு அறிவுரை சொன்ன குடிக்க தானே மேன் செய்வான் ? @thirumaofficial
நேற்றைய தினம், @dinamalarweb நாளிதழ் சார்பாக, #EnMannEnMakkal பயண அனுபவங்களின் தொகுப்பான ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது.
புத்தகத்தை வாங்கக் கீழே உள்ள QR குறியீட்டை கிளிக் செய்யவும். நன்றி!
#மிதக்குது_சென்னை#4000_கோடி_என்னாச்சு
மழைநீர் வடிகால் பணிகளுக்காக கடந்த வருடம் செலவு செய்த 4000 கோடி என்னாச்சு மேயர் பிரியா அவர்களே!
அந்த 4000 கோடி ரூபாய் எந்த பணிக்காக செலவிட்டது என உங்கள் ஊடகப் பேட்டிகளில் சொல்வீர்களா?