இதற்கு முன்பு மக்களுக்காக.. குறிப்பாக பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு திரையுலகினர் குரல் தந்தனர்.
தற்போது அனைவரும் சைலன்ட் மோடில்.
விஜய் அரசியல் கட்சித்தலைவர் என்பதால் கண்டனம். தெரிவித்தார். தெரிவித்துதான் ஆக வேண்டும்.
அரசியல் சார்பற்று.. குரல் தந்துள்ள ஒரே திரையுலக ஆண்மகன்.. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மட்டுமே.
சத்யராஜ், சூர்யா , விஷால், வெற்றிமாறன் உள்ளிட்ட பல புரட்சிப்புலிகள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
ரஜினி, கமல் மௌனம் காப்பது ஏனென்று ஊருக்கே தெரியும். ஊதவே வேண்டாம்.
ஒரே ஒரு படம் ஓடினாலும் ஓடியது. இந்த திடீர் தளபதி டெய்லி குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கான்.
செஸ் வீரருக்கு வாட்ச் பரிசு, நல்லக்கண்ணு ஐயாவை சந்திப்பது என இந்தக்கொசு திடீரென டேக் ஆஃப் ஆகியிருக்கு. ஆனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இவன் எந்த ஆதரவும் தெரிவிக்கல.
இவங்கள்ல பலருக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறது. அதை மனசுல வச்சாவது குரல் தர வேண்டாமா?
மொத்த திரையுலகத்துலயும் ஒரே ஒரு மானஸ்தர்... அது கார்த்திக் சுப்பராஜ் மட்டும்தான் போல.
மத்த ஸ்டார்கள் எல்லாம் படத்துல மட்டும்தான் பெண்களை காப்பாத்துவாங்க.
"முஸ்லிம்கள் 90 சதவிகிதம் பேர் குடிப்பதில்லை. ஹிந்து சமூகத்தில் விளிம்பு நிலை மக்கள் அதிகம் பேர் குடிக்கின்றனர். தொல். திருமாவளவன்.
அதாவது ஹிந்துக்கள் தான் குடிகாரர்கள் என்று சொல்கிறீர்களா? உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் இஸ்லாமியர்களாக உள்ளனர் என்ற கருத்துக்கு, அய்யோ! இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று சொல்கிறார்கள் மதவாதிகள் என்று கூக்குரலிட்டவர்கள், இன்று ஹிந்துக்கள் குடிக்கிறார்கள் என்று மதவாதம் பேசுவது ஏனோ?
ED, Chennai has provisionally attached immovable and movable properties worth Rs. 14.21 Crore in the case of Illegal Red Earth Mining in the state of Tamil Nadu by the family members and associates of K. Ponmudy, presently MLA (DMK Party)
#ஐயோஅம்மா_கொல்றாங்க என tag போட்டு அஜித் ரசிகர்கள் கருணாநிதி அவர்களை வெளுத்து வரும் நிலையில் திமுக IT WING ல் மயான அமைதி நிலவுகிறது.
பதிலுக்கு திமுக IT WING அஜித்க்கு எதிராக ஒரு tag போட தொடை நடுங்குகிறதா, கருணாநிதியை கைவிட்டுவிட்டார்களா என்ற ஐயம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.