வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்கினால் என்னாகும்? - சி.பி.கிருஷ்ணன், துணைச் செயலாளர் #BEFI#Corporate#DHFL#Banks#Bankrupt More : https://t.co/A1KmJrKppg
Hey I’m watching Thavamai Thavamirunthu. Check it out now on Prime Video!
https://t.co/uEbkaoBqxK
Amazon Prime Movie Link👆
#15YearsOfDD
@directorcheran
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து #CPIM தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் திருவான்மியூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #CPIMProtest
விவசாய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக #CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் மறியல் போராட்டம். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டு தோழர்கள் கைது. #FarmersProtest#WeStandwithFarmers
வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகர கமிட்டி சார்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே சிபிஐ (எம்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
தமிழக விவாசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் தோழர்.சண்முகம் எழுதியுள்ள புதிய வேளான் சட்டங்கள் குறித்த நூல் PDF வடிவில்... தரவிரக்கம் செய்து படியுங்கள், பரப்புங்கள்.
https://t.co/H73L7ZjW4U
ஒலி நூலைக் கேளுங்கள்:
https://t.co/Ccd1dRK0J9
#FarmersProtest#StandWithFarmers
பூமிப்பந்தின் மிகப்பெரிய பேரணி இது...!
96,000 டிராக்டர்கள், 1.2 கோடி விவசாயிகள் டெல்லியைச் சூழ்ந்திருக்கிறார்கள். இன்னும் தூரத்து மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி வந்து கூட்டம் கூட்டமாய் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். #ModiAgainstFarmers#WhereIsAmitShah@AmitShah
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது கலைஞர். அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் நன்றி தெரிவிக்கும் படம் இது.
இதில் ராமதாஸ் எங்கிருந்து வருகிறார் ? அருந்ததியினருக்காக ஒரு துரும்பை கிள்ளிப் போட்டிருப்பாரா ?