Stethoscope identity of doctor, File in hand - Lawyer , Chalk in hand – Teacher, But Nothing in hand and everything in mind is identity of an ENGINEER ,YES I AM
இம்மேதைகள் வாழும் காலத்தில் வாழ்வதே பெருமை.
1.ராஜாசார்,சோகமோ சந்தோசமோ நான் நாடி செல்லுமிடம் அவரின் இசை.கடவுளுக்கு அடுத்து நான் வணங்குபவர்
2.தலைவர், ஒருவர் தன்னடகத்தோடு ,நாணயமாக, உண்மையாக எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்தியவர்.
3.வைகை புயல் என்னுள் புகுந்து என் body language ஆனவர்
@Amutha74247715 நேத்துல இருந்து திமுக பக்கிங்க விஜய் சினிமால பேசுற வசனங்களை தூக்கிட்டு திரிஞ்சிட்டு இருக்குங்க.. அட பக்கிகளா சினிமால பேசுற வசனமும் துணை முதலமைச்சர் மேடை போட்டு பேசுற வசனமும் ஒன்னாடா?
@VinodhiniUnoffl சும்மா பாஜக பயத்த காட்டி தமிழ்நாட்டு மக்கள ஏமாத்துனது போதும்னுதான் ஓட்டுக்கு இவ்ளோ பணம் கொடுத்தும் காறித்துப்பி விட்டாங்க..
தினசரி மக்கள் பிரச்சினையே பேசாம ஓயாம பாஜக புராணம்
ஒரு மசுறுக்கு லாபம் இல்ல
@Vasheegaran Being a Thalaivar fan, I understand how much it hurts you to see him as CM and seeing him all through the time line again again would haunt you brother.. We are united as thalaivar fan.. But politically i am happy to see Thiruttu The moo kaa Roasted again again.Happy to the core
@itisprashanth பிரசாந்த் வார்த்தைல நாகரீகம் வேணும்..பார்த்துக்க காலம் இப்படியே போகாது..
நடுநிலையா இரு ஆதரவா இரு ..அது உன் இஷ்டம் ஆனா அடக்கமா இரு ! நாகரீகமா பேசு..