குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்.
நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019#Diwali
சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு.
ஒரு சாமான்யன் தன் சமுதாயத்துக்காக போராடிய கதையை அவன் வாழும் காலத்தில் அவன் பெயரிலேயே எடுத்திருப்பது இதுவே முதல் முறை. டிராபிக் ராமசாமி மக்கள் வரவேற்பைப் பெற வாழ்த்துக்கள். @cauverytv@bbctamil@News18TamilNadu@news7tamil
குழந்தை பலாத்காரம் தொடர்கதையா? பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று.உடனே மரண தண்டனை வழங்கப் பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும்.இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்கள்,அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம்.பெற்றோர் கவனிக்க!
உண்மையான விவசாயி யாரும் IPL பாக்க கூடாதுனோ!
எல்லாரும் எங்களுக்கு
போராடுங்கனோ சொல்ல மாட்டாங்க!
நாம் விவாதித்துக் கொண்டிருக்கும்
இந்த நேரத்தில்,
அவர்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பார்கள்
நாம் சாப்பிடுவதற்கு
அதுதான் விவசாயி!
அந்த வலி புரிந்தவர்கள் போராடுகிறார்கள்.
புரியாதவர்கள்...