@mkstalin நீங்கள் தோற்றதற்கு உண்மையான காரணத்தை சொன்னால் உங்கள் அட்மின் சொல்ல மாட்டார். மாறாக என்னைக் கண்டு பிடித்து என்ற வேணாலும் செய்ய தயங்க மாட்டார்கள் . இதுவும் நீங்கள் தோற்க முக்கிய காரணம்
@Kalaignarnews இந்த மாதிரி போஸ்ட்ட கடந்த 5 வருஷமா உன் சமூக வலைதளங்களில் இருக்க வாய்ப்பில்லைனு நினைக்கிறேன். இருந்தா சொல்லுங்க. ஆனா நீங்க கடைசி வரைக்கும் எதிர்கட்சியாக இருப்பது தமிழக மக்களுக்கு நல்லது. தப்பி தவறி அந்த இடத்தையும் பறிகொடுத்து விடாதீர்கள்
@sunnewstamil பாட்டிலுக்கு பத்து ருயாய்ல எப்படியும் 3 ருபாய் கண்டிப்பாக நிக்கும். கடந்த 10 வருஷமா நீங்கள் சம்பாதித்ததை நோண்ட ஆரம்பித்தால் என்ன ஆவீர்கள். கண்டிப்பாக உங்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்து புதிய ஆட்களை சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்
@DMKITwing , ஆளுங்கட்சிய அடிப்பதாக நினைத்து உங்க சொந்த கட்சிய நாறடிக்கிறீங்க. Keep it up. Because உங்க கேடுகெட்ட ஆட்சியில் நடந்த மறந்து போன பல அவலங்கள் உங்களைப் போன்ற உபிக்களால் மீண்டும் ஞாபகப்படுத்துவது நல்ல பணி. பணி சிறக்க வாழ்த்துக்கள்
@RYN__X , இந்த தத்தி தான். இது தமிழ்நாட்டில் 90% எல்லோருக்கும் தெரியும். அவங்க ஃபேமிலி உள்பட. உங்கள மாதிரி கூலிக்கு மாரடிப்பவர் தான் இன்னும் உணரவில்லை. ஆட்சி மாறியாச்சு ஒத்துக்கோங்கடா
@Kalaignarnews மறுபடியும் அடுத்த 5 வருஷம் உங்கள ஆள விட்டிருந்தா தமிழ்நாட்ட உங்க தலைவர் நாடு னு மாத்திருப்பீங்க . அவங்க வெறும் தெரு போர்டுலதான அராஜகம் பன்றாங்க. விடுங்க பாஸ்