@NSSumithira இடைத் தேர்தல்களில் பெரும்பாலும் ஆளுங் கட்சி தான் வெற்றி பெற்று இருக்கிறது அதனாலே நல்லாட்சி செய்தார்கள் என்று சொல்ல முடியாது அப்படி சொல்வீர்கள் ஆனால் கடந்த காலங்களில் திமுக அதிமுக கூட நல்லாட்சி தான் பண்ணி இருக்காங்க ஏன் என்றால் இடைத் தேர்தலில் அவர்கள் ஜெயித்த வரலாறு
மலக்குழி இறங்கும் தொழிலாளர்களுக்காக போராடுவது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் வேட்பாளர்களாக இருப்பதாலோ என்னவோ
கம்யூனிஸ்ட் வேட்பாளரும் அரிவாள் சுத்தியல் கதிர் அரிவாள் சின்னமும் வாக்காளர்கள் கண்களிலும் படுவதே இல்லை @tncpim@CPItnOfficial
@U2Brutus_off இப்போ சம்மர்சால்ட் எங்க போச்சு மைனர் TVK வை விமர்சனம் பண்ணா தோழர் சண்முகம் திமுகவை விமர்சனம் பண்ணாா வேற பேரா TVK BJP விற்கு மாற்று திமுக அதிமுக காங்கிரஸ் அல்ல இடதுசாரி கூட்டணி தான் அதை தான் இப்போது டெல்லியில் ��ேஹா போரா தலைமையில் போராட்டமாக நடந்து கொண்டு இருக்கிறது
@moviiettime அந்த நோக்கியா கம்பெனிக்கு சென்னையில் தொழிற்சாலை அமைக்க அரசு இடமும் கொடுத்து முழு பணமும் கொடுத்து வேலை வாய்ப்பு நம் இளைஞர்களுக்கு கொடுக்காமல் ஓடி விட்டான்
@vettrioffl அப்போ அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற போது வந்த கூட்டம் எல்லாம் காசு வாங்கிட்டு வந்த கூட்டம் என்று ஒப்புக் கொள்கிறீர்கள் தேர்தல் ஆணைய சட்டப்படி காசு கொடுத்து கூட்டத்தை சேர்த்தால் வேட்பாளர் சில வருடங்களுக்கு போட்டி போடாத அளவுக்கு தகுதி நீக்கம் செய்ய படுவார்
@Senthilvel79 கட்சிகளை வி���்டு தள்ளுங்கள் கந்து வட்டி காரணை MLA வேட்பாளராக அறிவித்து இருக்கிற திமுக வை ஆதரிக்கும் உங்களை என்னவென்று சொல்வது சரி நல்ல வேட்பாளர்களுக்கு பஞ்சம் இருக்கு என்ன செய்ய
@Senthilvel79 ரொம்ப புத்திசாலிதனமாக பேசுவதாக நினைப்பா திமுகவும் தவெக உம் ஒன்று தான் குடிநீரை தனியாருக்கு (சூயஸ் ) தாரை வார்த்ததில் ரெண்டும் ஒன்று நீங்களும் தனியார் பல்கலை மசோதா கொண்டு வந்தீர்கள் இவர்களும் கொண்டு வந்திருக்கிறார்கள் நீங்களும் ஆபாசமாக் தனிநபர் தாக்குதல் அவர்களும் இன்னும் இருக்க
@suryaxavier1 விளக்கு பிடிப்பது என்பது என்�� மாதிரியான வார்த்தை எதை நிரூபிக்க முயற்சி பண்றீங்க இப்படி பேசும் உங்களை எங்கள் த மு எ க ச மேடைகளில் கூப்பிட்டதை அவமானமாக கருதுகிறேன் உடனே மன்னிப்பு கேட்டு பதிவை நீக்குங்கள்