Poor lady, taking all efforts to get attention, but beyond one person no one gives a damn. CM should give her maternity leave, he should not force her to work.
தமிழக முதல்வர் @TVKVijayHQ ஒரு வேண்டுகோள்.
தயவு செய்து இந்த அம்மாவுக்கு மகப்பேறு விடுமுறை வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன்🙏🏽.
பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, இப்படிப்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் சத்தம் மிகுந்த அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வருவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது!
தங்களின் சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் ஆர்வத்திற்காகவும் குழந்தையின் ஆரோக்கியத்தை ஆபத்தில் தள்ள வேண்டாம். @tvkvijayhq தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதுபோன்ற செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்! 🙏
திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் - முதலமைச்சர் கோரிக்கை
ஆமாம் அப்படி செஞ்சிட்டா காஷ்மீர் பிரச்சனை தீர்ந்திடும் , வங்கதேச அகதிகள் திரும்ப போய்டுவாங்க , மணிப்பூர் கலவரங்கள் நின்னுடும் , காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடிடும் பாருங்க . பத்து பைசாவுக்கு உபயோகமில்லாத கோரிக்கை . சென்டிமென்டல் நான்சென்ஸ் , தமிழ்நாட்டுல திருக்குறளை இன்னைக்கும் மாணவர்கள் காசு கொடுத்து வாங்கித்தான் படிக்கிறாங்க , அதை இலவசமா கொடுக்க வக்கில்லை , தேசிய இலக்கியம் ஒரு கேடு . உலகப்பொதுமறையை ஒரு தேசியத்துக்குள்ள சுருக்குவது அபத்தம்
@niranjan2428 தம்பி அவரு ஒன்றிய அரசுன்னு சொன்னாரா மத்திய அரசு ன்னு சொன்னாரா.
ஒரு இடத்துல மத்திய அரசு ன்றே ஒரு இடத்துல ஒன்றிய அரசுன்றே...
உன்ற போதைக்கு நாங்க ஊறுகாயா தும்பி