கொலம்பியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில், அந்த நாடே நிலைகுலைந்து நிற்கிறது. இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவு பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
29,500 கோடி ரூபாய் செலவில், உலக தரத்தில் உருவானது என பிரதமர் மோடி, யோகியால் தம்பட்டம் அடிக்கப்பட்ட நொய்டா விமான நிலையம், மழைநீரால் நிரம்பி வழியும் காணொளி!
பாஜக அரசுகள் ஊழலில் திளைக்கின்றன!
@pravchak காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை அகில இந்தியத் தலைமை அறிவிக்க வேண்டும். உ.பி், ம்.பி், பீகாரில் இதற்கான கூட்டங்களை நடத்த வேண்டும். காங்கிரஸ் உடனடியாகச் செய்யுமா? தொகுதி மறுசீரமைப்பு குறித்து கேரளா, கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் அரசுகள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துமா?
இந்துத்துவத்தின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஒன்றாகும்.
படித்துப் பட்டம் பெற்ற டாக்டர்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாக மக்களை ஏமாற்றும் மோசடிச் செயல் ஆகும். இவர்களின் மருத்துவப் பட்டங்கள் உடனடியாக ரத்துச் செய்யப்பட வேண்டும். 3/3
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் நகரில் ஜெகந்நாதர் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இதில் ஜெகந்நாதர் சிலைகளின் வீதியுலா நடைபெறவது வழக்கம். இந்த வீதியுலாவிற்கு முன்னதாக ஜெகந்நாதர் சிலைகளை டாக்டர்கள் குழுவினர் மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர். 1/3
ஜெகந்நாதர் நலமுடனும் இதயத் துடிப்புகள் நன்றாகவும் இருப்பதாகத் தெரிவித்தனர். பின்னர்தான் வீதியுலா நடைபெற்றதாம்.
சிலைக்கு இதயத் துடிப்பு இருக்க முடியுமா?
படித்துப் பட்டம் பெற்ற டாக்டர்கள், சிலைகளுக்கு இதயத்துடிப்பு நன்றாக இருப்பதாகக் கூறுவது மக்களை ஏமாற்றுவதாகும். 2/3
நிதானம் தவறிய வைகோ...
கேள்வி கேட்ட செய்தியாளர் மீது பாய்வதும்,
கட்சிக்காரர்களை தாக்குமாறு தூண்டிவிடுவதும்
அரசியல் தலைவர் செய்திடும் செயலா?
வைகோ அவர்களுக்கு கடும் கண்டனங்கள்
ஆழ்ந்த இரங்கல்
TUJ மாநிலத் தலைவர், மூத்த பத்திரிகையாளர், *தோழர் பி.எஸ்.டி.புருசோத்தமன் திருவாரூர் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.*
அவர் விடுதலைப் போராட்ட வீரரும் மேனாள் சட்ட மன்ற உறுப்பினருமான தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் மகனாவார்.
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் தொடக்க விழா, மெக்சிகோ நகரில், வண்ணமயமான அலங்காரங்கள், உலகப் புகழ்பெற்ற இசை நட்சத்திரமான ஷகிராவின் கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. வண்ண மயமான கலை நிகழ்ச்சிகள் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தன.
#FIFAWorldCup#WorldCup
அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம்.
(இறுதி ஊர்வலம் நாளை (11.06.2026 பகல் 11 மணி அளவில் நடைபெற உள்ளது. முகவரி: 14ஏ, திருநீலகண்டர் தெரு, வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், பேச: 94446 44902) (3/3)
இனிய நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான வே.சிறீதர் அவர்களின் தாயார் காலமானார்!
மூத்த பத்திரிகையாளர் ‘விடுதலை’ வே.சிறீதர் அவர்களின் தாயாரும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, மறைந்த எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் இணையருமான (1/3)
வே.சுசீலா அம்மையார் (வயது 85) இன்று பகல் 11 மணியளவில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மகன் வே.சிறீதர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலையில் பணியாற்றி வருகிறார். கருத்தியல் தெளிவும் உறுதியும் மிக்க மகனைப் பெற்ற வே.சுசீலா அம்மையாரின் மறைவை அறிந்து மிகுந்த துயர் அடைகிறோம். (2/3)
திரைப்பட உலகில் தனிமுத்திரை பதித்த பாரதிராஜா இன்று அதிகாலை 2.30 மணியளவில் காலமானார். ஸ்டுடியோவுக்குள் சுற்றிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை மக்கள் வாழும் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் அழைத்துச் சென்று “மண் வாசனை” வீசச் செய்தவர். அவரது மறைவு பேரிழப்பு, ஆழ்ந்த இரங்கல்