”மதகை திறந்தவுடன் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்த தண்ணீர்”.. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறப்பு..!
#Karnataka | #KabiniDam | #Water | #PolimerNews
Today marks the turning of a page.
The last day of bookings opening for a #Thalapathy movie.
With heavy hearts and the deepest nostalgia, we bid farewell to our dearest hero on the silver screen, who’s given us more memories than we can count. ❤️
See you all in the cinema for #JanaNayagan. Watch it the right way. 🫵🎬
#JustNow || ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்.. தெரிந்தவர், தெரியாதவர் என பார்க்கமாட்டேன் - உடனடி நடவடிக்கை... அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவு
#Chennai | #TVK | #CMVijay | #CabinetMeeting | #PolimerNews
மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது #மதுரை புறவழிச்சாலை
#NHAI -ன் வாடிப்பட்டி – தாமரைப்பட்டி இடையேயான 29.96 கி.மீ நீளமுள்ள, ₹1,024 கோடி மதிப்பீட்டிலான இந்த அதிநவீனச் சாலை, #NH44 மற்றும் #NH38 ஆகிய நெடுஞ்சாலைகளை நேரடியாக இணைக்கிறது. (1/2)
#BuildingANation#TamilNadu#NH744
"எம்.ஜி.ஆர் பிறகு த.வெ.க தான்.." வரும் பொங்கலுக்கு வெள்ளி, தங்க நிற ஜரிகையுடன் தரமான இலவச வேட்டி-சேலைகள்.. எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு இப்போது தான் உயர் தர வடிவமைப்பு..! தமிழக அரசுக்கு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி..
#TNGovt | #TVK | #CMVijay | #PolimerNews