கர்நாடகா காந்தாரா படத்துல Rishab Shetty சாமி ஆடுனத விழுந்து விழுந்து கொண்டாடின நம்ம தமிழ் மக்கள் பைசன் காலமாடன் படத்து��� நம் மண்ணின் மைந்தன் பசுபதி அண்ணன் நம் தமிழ் கடவுள் வேடம் அணிந்து ஆடிய சாமி ஆட்டத்தை எல்லோரும் கொண்டாட மறுக்கிறார்கள் 💔🥺
#BisonKaalamadan #DhruvVikram
முப்பெரும் விழா நாயகன் #senthilbalaji ஒரு மாதம் உரக்கமில்லை…. “இதனை அவன்கண் விடல் “ என தலைவர் கொடுத்த பணியை முடித்த உண்மை தொண்டரின், அயராது உழைத்தவரின் சிரிய உரக்கம். 🖤❤️ @V_Senthilbalaji