@Sleepless_doc Rs 50/month at the age of 9 to buy a milk packet for my home. to wake me up early my mom found the way like this..
Rs 12,500 at the age of 23 as a software trainee engineer..
H.வினோத்தோட எல்லா இன்டெர்வியூ பாத்தேன்.ரிலீஸாகற படம் ஓடும், ஓடா��ுன்ற templates எல்லாத்தையும் தாண்டி அவரோட பொலிட்டிக்கல் வ்யூஸ்,அறம் சார்ந்த சிந்தனைகள்,இளைஞர்கள் மீதான அக்கறை/வ்யூஸ் ரொம்ப ப்ராக்ட்டிக்கலா உண்மையா இருக்கு..ஒவ்வொரு படத்துக்கும் தன் சிந்தனையை Update பண்ணியிருக்கார்
Power Grid Corporation of India while being a Public Sector Enterprise has made an extremely biased allocation of funds at IIT-Madras. Rs. 10.5 crore solely allocated to EWS Scholarship? What about the scholarship funds for SC/ST/OBC students?
1/ 3
https://t.co/g9hJSrMgnN
நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சப்போ - அறிவியல் ஆய்வு இருக்கானு ஒரு கேள்வி கேட்டாப்ல, இப்போ இராமன் பிறந்த தேதிக்கு YouTube காணொலியை தூக்கிட்டு வந்திருக்காப்ல... என்ன மனுசன்யா? 'ஒரே நேரத்துல சுடுச் சோத்தையும், பழைய சோத்தையும் தின்பான் மொமண்ட்' 😁 @thecommonman__
1967 மார்ச் 6 - திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, பேரறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்ற நாள் இன்று!
https://t.co/4NLWKnj2w2
#DMK#PerarignarAnna
So kids who participated in a drama which preaches inequality is a crime and kids who participated in a drama which preaches Demolition of a religious temple is right are same. And hence bjp = DMK. #Sumanthlogics