கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவாலயம்
மாமல்லபுரம் அடுத்த கடும்பாடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவாலயத்தின் கட்டுமான பணிகளை,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
👇
இனியும் ஆளும்கட்சி கிட்ட மாண்புளா எதிர்பார்க்காதீங்க 😎
@Udhaystalin உங்க ரூட் தான் சரி அடிச்சு ஆடுங்க 🔥🔥
சட்டமன்றத்துல உங்க கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கில்லாம தந்தை எங்கன்னு பேசுறாய்ங்க 🖤❤
We are with You 🔥🔥
ஏறி ஆடுனா நீ பார்த்துகலாம் 🖤❤
அமோனியா வாயு கசிவு துயர சம்பவத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் சோகத்தில் இருக்கும் முதல்வர் விஜய் தனது பிறந்த நாளுக்காக சட்டமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த கேக்குகளை வெட்டாமல் திருப்பி அனுப்பினார் என தொலைக்காட்சிகள் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்காக ஓடிக்கொண்டிருந்தது
ஆனால் ?
தேர்தலில் வேண்டுமானால் அவர் தோற்று இருக்கலாம் ஆனால்...
குடும்ப வாழ்க்கையில் தன் தாய் தந்தைக்கு நல்ல மகனாக வெற்றி பெற்று இருக்கிறார்
தன் மனைவிக்கு நல்ல கணவனாக வெற்றி பெற்று இருக்கிறார்
தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக வெற்றி பெற்று இருக்கிறார்
தொண்டர்களுக்கு நல்ல தலைவனாக வெற்றி பெற்று இருக்கிறார்
இதை விடுத்து குடும்ப வாழ்க்கையில் தோற்று மனைவி மக்களை நடுத்தெருவில் நிப்பாட்டி கூத்தியாவோடு குடும்பம் நடத்தும் போத குரு நீ அவரை பற்றி பேசலாமா பொட்டு மாமா..🤧
அராஜகத்தை அவிழ்த்துவிட்டு... அச்சுறுத்தும் த.வெ.க அரசு!
GenZ DMK ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்பானந்தன் கைது முயற்சி.
பிரபல ஊடகவியலாளர் முக்தார் கைது.
சமூக ஊடகவியலாளர் மாரிதாஸ் கைது.
அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா கைது.
த.வெ.க.வை விமர்சிக்கும் தனியார் செய்தி ஊடகங்களுக்கு தமிழ்நாடு அரசு கேபிளில் ஒளிபரப்பத் தடை.
#TVKFails #TVKVijay #TamilNadu #Arrests #KalaignarSeithigal
மேயர் பிரியா எச்சரிக்கை
"பள்ளிகளுக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகளை தவிர, சம்பந்தம் இல்லாத நபர்கள் யாரும் நுழையக்கூடாது.
முதலமைச்சர் புகைப்படத்தை பள்ளிகளில் மாட்ட வேண்டும் என்றால், அது தலைமை ஆசிரியரிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவரைத்தவிர மற்றவர்கள் நேராக வகுப்பறைக்கு சென்று முதல்வர் படத்தை வைக்க கூடாது. மீறினால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்"
- சென்னை மாமன்ற கூட்டத்தில், மேயர் பிரியா எச்சரிக்கை
#MayorPriya #DMK #TNPolitics #ThanthiTV
Good Touch, Bad Touch-ஐ முதலில் உங்கள் அமைச்சர்களுக்கு சொல்லி கொடுங்கள். உங்கள் கட்சி நிர்வாகிகள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் சினிமா பாடல்களை போட்டு ஆட வைக்கின்றனர்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKFails
🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் கம்யூனிஸ்ட் அமைப்புகள் விவசாயிகள் இன்று மாநில முழுவதும் போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள் அதில் பலர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள்
தோழர் நல்ல கண்ணு உடன் பயணித்த முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மகேந்திரன் இதுகுறித்து ஏதேனும் கூறியுள்ளாரா?
அப்பா வ காணோம்னு கேட்டியாமே..??
விரைவில் சட்டமன்றம் வருகிறார் தலைவர்..🔥
சின்னவரு அடிக்கிற அடிக்கே மூனு நாளைக்கு அப்புறம் தான் பதில் சொல்ற
இதுல பெரியவரும் அடிச்சா...😂😂😂
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தாலும் அவரது கண்ணில் விரலை விட்டு ஆட்டிய நியூயார்க் மேயர் தான் நினைவுக்கு வருகிறார்.
வெல்டன் மேயர் பிரியா 💪
சிங்கப்பெண் என்றால் அது நீங்கள் தான்.
💥 தவெக தற்குறிஸ் கேட்டுச்சா இனி ஆய்வு அது இதுன்னு பள்ளிகூட பக்கம் போனால் உங்கள் வால் ஒட்ட நறுக்கப்படும் என்று மேயர் @PriyarajanDMK அவர்கள் சொல்லி விட்டார்கள்
💥 மேயர் பவர் என்னன்னு சிலருக்கு இப்போது புரியும் என்று நினைக்கிறேன்
#தற்குறிஸ்