கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ரோஜினிகா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது
இந்தியாவில் சுமார் 174.94 கோடி தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு போடப்பட்டுள்ளது
#BREAKING | காமெடி நடிகர் போண்டா மணி காலமானார்
நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்
வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி - அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
#actor #BondaMani #RIP #ThanthiTV
Girl attacks Mansoor Ali Khan for his cheap behaviour against women, but encourages Animal Film.
Big star, Bollywood image na they do favours... Mansoor kind of peoples na their stand is different.
Character should be determined as same at any cost, any situation, any circumstance, shouldn't be partial.
Reason why @Sai_Pallavi92 stands seperate & respectful each time 👏🏻👏🏻👏🏻
PS : Trisha deleted the story!
நடிகர் மன்சூர் அலிகானுக்கு த்ரிஷா கண்டனம்
தன்னை விமர்சனம் செய்ததாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை த்ரிஷா கண்டனம்
மன்சூர் அலிகான் போன்றவர்கள் மனித இனத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர் எனவும் த்ரிஷா காட்டம்
#Trisha | #MansoorAliKhan | #ThanthiTV