சேதாரம் எனும் புரியாத புதிர் !!
தங்கம் வாங்கும் போது 3% முதல் 35% வர��� செய்கூலியும் சேதாரமும் வசூலிக்கிறார்கள். செய்கூலி கொடுக்கலாம், சேதாரம் எதற்காக கொடுக்க வேண்டும் ?
இந்த கேள்விக்கு தான் விடை தெரியாது. நகை செய்யும் போது அதில் வரும் துண்டுகளும், துகள்களும் தான் அது. மீண்டும் அதை உருக்கி கொண்டு அடுத்த ஆபரணம் செய்ய பயன்படுத்தி கொள்வார்கள். ஆனால் நம்மிடம் சேதாரம் என்கிற பெயரில் வசூலித்து கொள்கிறார்கள்.
நகை வியாபாரிகளின் இந்த தந்திர வியாபாரத்தை அரசு தலையிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும். இது ஒரு organized மோசடியாக செய்து வருகிறார்கள்.
கூடுதல் தகவல். 916 Hallmark நகை என்பது மற்றொரு மோசடி. Hallmark சீல் இட ஒரு நகைக்கு 25 ரூபாய் கொடுக்கிறார்கள். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் உதவியுடன் எந்த நகைக்கு வேண்டும் என்றாலும் hallmark சீல் போட்டு கொள்கிறார்கள். இதையும் அரசு கண்காணித்து நடவைக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
@CMOTamilnadu
மும்மொழிக் கொள்கை தேவையில்லை.
தமிழோடு ஆங்கிலத்தை படியுங்கள். உலகளவில் வேலை கிடைக்கும். நீங்களும் முன்னேறுவீர்கள்.
இந்தி படித்தால் முன்னேற முட���யாது. மும்மொழி கொள்கையை இந்தி பேசுபவர்களே ஒத்துக்க மாட்டாங்க - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
@im_inba1 கடைசி வரை , என் இப்படி தண்ணீர் தே��்கி நிக்குது. இத்தனை வருசமா என்ன பண்ணிட்டு இருந்தாங்க?
ஒழுங்கா நேர்மையா வேலை பார்த்திருந்தா , இந்த acting தேவை இல்லை.
This is the place we have regular traffic because of cows in S.Kolathur ground near kovilambakkam. Many of them are affected and struggled because of this. Can any action be taken with respective persons?
@chennaicorp, @ChennaiTraffic, @CMOTamilnadu, @ThamizhachiTh.
ஒரு க�� விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதி அசத்திய வெண்ணந்தூர், நாமக்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பாவனாஸ்ரீ
#Typing | #Namakkal | #TypingExam | #Student
சதுரங்க காய்களுக்கு பதிலாக களமிறங்கிய கலைஞர்கள்... புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும் ❣️
#ChessOlympiad2022#ChessChennai2022