ஓசியில் கிடைக்கும் டீ
வடைக்கு ஆசைப்பட்டு பேருந்துகளை
தரமற்ற கடையில்
ஓட்டுநர்கள்
நிறுத்துவதாக புகார்..
கேள்வி எழுப்பிய பயணியை,
அவரது மனைவி மகள் முன்பே தாக்கிய
ஓட்டுநர்,நடத்துனர்
மற்றும் கடை ஊழியர்கள்
இவனுங்க மீது நடவடிக்கை
எடுக்கப்படும் வரை பதிவை ஷேர் செய்யுங்கள்.....
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவுகள், பள்ளிக் குழந்தைகள் வரை பரவிவிட்ட போதைப் பொருள் பேரழிவு, விவசாயிகளுக்கு குண்டாஸ், பணி நிரந்தரம் கோரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்குச் சிறை, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் கொலை.
திமுகவின் மாஃபியா மாடல் ஆட்சியில், பொதுமக்கள் பாதுகாப்பின்றி இருக்க, சமூகவிரோதிகளுக்கு சொர்க்கபூமியாகி விட்டது தமிழகம்.
இனியும் பொறுத்திட மக்கள் தயாராக இல்லை. திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.
திமுக எனும் தீய சக்தியை விரட்டிட, வரும் ஏப்ரல் 23 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். தமிழகத்தை மீட்போம்.
#NDAwillWinTN
கஞ்சா அடிப்பான், மேடம்.. மத்தபடி, தங்கமான பையன் 😂😂😂
பிரச்சார பீரங்கின்னு உபிஸ் fire வுட்டுட்டு இருந்தது, இந்தம்மாவுக்கு தான் 🤡 இப்போ கொஞ்சம் fire வுடலாமே, சட்டம் ஒழுங்கு & கஞ்சா பிரச்சினைக்கு 🚶♂️
#TheNameIsDMK
𝐏𝐨𝐰𝐞𝐫 𝐫𝐞𝐯𝐞𝐚𝐥𝐬 𝐭𝐫𝐮𝐞 𝐜𝐡𝐚𝐫𝐚𝐜𝐭𝐞𝐫.
When power gets to your head…
Arrogance Mode: Like Stalin 😠
𝐖𝐡𝐞𝐧 𝐩𝐨𝐰𝐞𝐫 𝐦𝐚𝐤𝐞𝐬 𝐲𝐨𝐮 𝐡𝐮𝐦𝐛𝐥𝐞…𝐟𝐨𝐥𝐝𝐬 𝐡𝐚𝐧𝐝𝐬 𝐚𝐧𝐝 𝐛𝐨𝐰𝐬 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞. 🙏🏻
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது.
பெண் பிள்ளைய காணும்னு புகார் அளிக்க போனா எவனுடையாச்சும் ஓடி இருக்கும்னு அருவருக்கத்தக்க வகையில் பேசி, ஸ்டேஷன் ஸ்டேஷனா அலைய வச்சி ஒரு நாளை வீணாக்கிய காவல்துறை... காவல்துறை ஒழுங்கா நடவடிக்கை எடுத்திருந்தா என் பெண்ணை காப்பாத்தி இருக்கலாம்னு கதறி அழும் தாய் 😓
#TNRejectsDMK #SaveWomenFromDMK
தனது சொந்த பேன்சி ஸ்டோரை பள்ளி மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வைக்கும் ஆசிரியை.. இடைவேளை நேரத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மூலம் தின்பண்டங்களை விற்பனை செய்து லாபம் பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு..
#Virudhunagar | #Students | #Teacher | #Cleaning | #PolimerNews