மீண்டும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ள எங்களின் அண்ணன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் #அன்புமணிராமதாஸ் முன்னாள் நடுவன் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.
அன்புடன்
@MANIPENNAGARAM
தலைமை என்பது வெறும் பதவி அல்ல, பார்வை. மக்கள் நலனுக்காக சிந்தித்து, செயல்படுவதே உண்மையான தலைமை.
மருத்துவர் அன்புமணி அவர்கள் அதற்கு ஓர் உயிர்மையான உதாரணம்.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
தலைமை என்பது வெறும் பதவி அல்ல, பார்வை. மக்கள் நலனுக்காக சிந்தித்து, செயல்படுவதே உண்மையான தலைமை.
மருத்துவர் அன்புமணி அவர்கள் அதற்கு ஓர் உயிர்மையான உதாரணம்.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
"அரசியலில் நேர்மை, வாழ்வில் எளிமை. இந்த இரண்டும் சேரும் போது தலைமைக்கு நம்பிக்கை கிடைக்கும். அன்புமணி ராமதாஸ் – நம்பிக்கையின் முகம்.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை பாமக தலைவராக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம்.
2026 ஆகஸ்ட் வரை பதவியை நீட்டிக்கும் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று கடிதம்.
மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கே என தேர்தல் ஆணையம் கடிதம் அளித்தது.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை பாமக தலைவராக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம்.
2026 ஆகஸ்ட் வரை பதவி���ை நீட்டிக்கும் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று கடிதம்.
மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கே என தேர்தல் ஆணையம் கடிதம் அளித்தது.
#அன்புடன்பாமக
#PMKPresidentAnbumani
"அரசியலில் நேர்மை, வாழ்வில் எளிமை. இந்த இரண்டும் சேரும் போது தலைமைக்கு நம்பிக்கை கிடைக்கும். அன்புமணி ராமதாஸ் – நம்பிக்கையின் முகம்.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani