ஊழலை ஒழிபதலில் இந்த அரசு உறுதியாக உள்ளது 👍🏾விஜய் ஏன் மீடியாவை பாக்கணும்?? மக்களே என் கிட்ட சொல்லுறாங்க விஜய் மீடியாவை பக்கமா இருக்கிறது நல்லது என்று . மீடியா மரியா இருக்கு அவதூறு செய்திகள் வருது உணமையான செய்தியா வருது??
Journalist - மணி
@TVKVijayHQ
CM விஜய் வலியுறுத்தல்
"நீட் தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது. ரூ.3284 கோடி கல்வி நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்"
- நிதி ஆயோக் கூட்டத்தில் CM விஜய் பேச்சு
#NITIAayog#delhi#pmmodi#cmvijay#NEETExam#ThanthiTV