யூனிட் டிரெயின்ல பிச்சை எடுக்குற பெரியவரே வரிசையா வருசத்தோட தப்பில்லாம சொல்லுவாரே
தமிழ் நாட் லோ...காமராஜர்னு ஒக்கடு CM 1963- லிருந்து 1975 வரை இருந்தாரு...
மறுபிறப்பு என்று ஒன்று இருந்தால்
அதில் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும் அதுவும் தமிழனாக தான்
பிறக்க வேண்டும்..
என்று வீர கர்ஜனை செய்த
எங்கள் "வங்கத்திச் சிங்கம்"
"தேசத்தந்தை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்" 🇮🇳 அவர்களின் பிறந்தநாளை போற்றி வணங்குகின்றோம்..🙏🙏
#subhashchandrabose