@sunnewstamil அவரால் தனியாக பாத்ரூம் கூட போகமுடியாது அப்படி உடல்நிலை கொண்ட ஒருத்தருக்கு இந்த தண்டனை கொடுமையானது. அவருக்கு இப்ப அந்த பாத்ரூம் வேலை எல்லாம் யாரு பார்ப்பாங்க????
நியாயமாக பார்த்தால் மற்ற அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்ததில் காட்டிய நாகரிகம் தன் துறையில் இரண்டு முக்கிய சீனியர் நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த் இருவரையும் தானாக சென்று சந்தித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?
@arivanperuman தற்குறிகள் திருந்தபோறதும் இல்லை, கிடைச்ச ஆட்சியை தக்க வைக்க போறதும் இல்லை, உங்களை போன்ற தற்குறிகளால் விஜய் அவர்கள் ஆட்சியை இழக்க போகிறார். இப்படியே தொடர்ந்தால் கண்டிப்பா நடக்கும்.
பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் சட்டமன்றம் வருவதையும் லீவ் போட்டு விஜய் வீட்டில் ஓய்வு எடுக்கலாம். வந்து பதில் அங்கே சொல்வதை விட்டுவிட்டு twitter-ல் எவனையோ எழுத வச்சு உன் பெயரில் வெளியிடுவது கூச்சமாவே இல்லையா?
இது வரை அனைத்து முதல்வர்களும் சட்டமன்றத்தில் அப்போதே பதில் கொடுப்பர்... அதை தாண்டி சட்டமன்றம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கும் பதில் அளிப்பர்.. ஆனா இது இரண்டுமே செய்தால் தன் தகுதி ஊருக்கு தெரிந்துவிடும் என்று எவனையோ விட்டு உன் பெயரில் twitter பக்கத்தில் பதில் போடுறேயே - சொல்லு உனக்கு உண்மையாவே கூச்சாமாவே இல்லையா?
"நீ படுத்துக்கோணே நான் பண்ணுறேன் அரசியல் ஆட்சி" என்று அந்த மார்டீன் குடும்பம் தமிழகத்தை கொள்ளை அடிக்க விட்டுவிட்டு - சொகுசு வாழ்வும் ஊர் புகழுக்கும் ஆசைப்பட்ட ஒருத்தர் இந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பது இந்த மாநிலத்தின் சாபக்கேடு..
எதிர்கட்சிகள் வைத்த எந்த குற்றாசாட்டிற்கும் பதில் கொடுக்காமல் வைத்திருந்த தாளில் இருப்பதை வாசித்துவிட்டு உட்காந்தார் விஜய்...
இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தால் ஜெயலலிதா , கருணாநிதி போன்றவர்கள் சும்மா பதில் உடனுக்குடன் புள்ளி விவரங்களோடு கொடுப்பர், அதே சபையில் இன்று பேப்பரில் இருப்பதை மட்டும் படிச்சுட்டு உட்காரும் ஒரே நபர் விஜய் மட்டுமே!
குற்றச்சாட்டுகள்
1)சோபா போகுது பின்னாடியே முதலமைச்சர் போகிறார்.. MLA விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடக்குது. அதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்படி விலை பேசி MLA வாங்க வெக்கமா இல்லை?
2)உங்கள் ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி.. 66% மக்கள் உங்களை ஆதரிக்கவில்லை. உங்களிடம் 118 நம்பர் இல்லை. அதற்கு திமுக கூட்டணி கட்சிகள் தயவு தேவைப்படுகிறது..
3)ஒரு ஜோசியரை உங்கள் ராஜகுருவாக வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.. அவனை கூப்பிட்டு முக்கிய அரசு தனி சிறப்பு அதிகாரியாக போட்டால் கேவலமா இல்லை.
4)வெளிப்படையான ஆட்சி தருகிறேன் சொல்லிட்டு அது யாரு முகத்தை மூடிகொண்டு விஜய் வீட்டுக்கு போனது? இது வெளிப்படையா? அடுத்த கட்சி MLA இப்படி முகத்தை மூடிக்கொண்டு கடத்தி செல்வது..
இன்னும் 4 முறை சட்டபேரவை நேரலை நிகழ்ச்சி மக்கள் பார்த்தால் மொத்தமா தவெக என்ற ரீல்ஸ் கட்சி கலைத்துவிடுவார்கள் எதிர்கட்சிகள்.. insta ரீல்ஸ் போட்டு திரிவதல்ல சட்டப்பேரவை என்பது இன்று பார்க்கும் சமூகம் திருந்தும் மெதுவாக..
"விஜய் ஆட்சியைக் கவிழ்க்க மேலிடத்தில் பேச ரஜினி டெல்லி போயிருக்கார்"ன்னு இங்கே ஒரு கும்பல் பொய் பரப்பிட்டு இருக்கு.
ஆனால் ரஜினியோ பெங்களூரு போய் அங்கே இருக்கிற AOL ஆசிரமத்துல ஆன்மிகம் பேசியிருக்கிறார்.
அவர் பேச்சின் ஒரு பகுதி - துறவி புரந்தர தாஸா சொன்னது "மனித வாழ்வு மகத்தானது, அதை வீணாக்காதீர்கள் மூடர்களே".
DMKவும் வேண்டாம் அதிமுக வூம் வேண்டாம் என்று நினைத்து TVK வுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு இன்னைக்கு திமுக கூட்டணி கட்சியோட கூட்டணி அதிமுககே விட கூட்டணி வைத்து ஆட்சி நடத்தப் போகுது இதுதான் அவங்க தர மாற்றமா ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.