ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளம் கம்யூனிஸ்ட் தாய் - தோழர் சிமான்டி ஒரரன்,தன்னுடைய ஒன்னரை வயது குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு செங்கொடி ஏந்தி மார்ச்சு 24 யில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் & தொழிலாளர்கள் மாபெரும் பேரணியின் கோரிக்கை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்கிறார்.
#starikelungal Muthal 15 over ku 1or2 wicket viluntha middle over spinners ah rotate panni aadalam.last 15 over ku adichu aadalam.first innings apram second innings poruthu plan maralam.
ரயில்வே பட்ஜெட்டை ஒழிச்ச
சாதாரண மக்களின் ரயில்களை குறைச்ச
வந்தேபாரத் என விலைய ஏத்தி கொடிய ஆட்டின
தினம் ஒரு ரயில் விபத்து மக்கள் உயிரிழப்பு
ஏழை மக்கள் மூட்டி மோத வைத்து சாகடித்தாய்
உனக்கு 1லட்சம் கோடியில் புல்லட் ரயில் ஒரு கேடா?
#GetOutModi@annamalai_k
மதுரை சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் ஓங்கி ஒலித்த ஓம் சக்தி ஓம் - அல்லாஹு அக்பர் முழக்கங்கள்.
பாஜக சங்கீகள் அதிர்ச்சி.. இத்தாண்டா தமிழ்நாடு🔥🔥🔥
பெரியார் மண்🔥🔥🔥
"இசைவாணி தனி நபர் அல்ல.
நாங்கள் எல்லோரும் இசைவாணியோடு உடன் நிற்கிறோம்"
அன்பு தங்கை இசைவாணி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தோம்.
தங்கை மீதான தாக்குதல்களை சட்டமன்றத்தில் குரலெழுப்பி, விடுதலைச்சிறுத்தைகள் உறுதியாக அவருக்கு துணையாக நிற்பதையும் உறுதி செய்தோம்.
அவரின் குடும்பத்தினரை சந்தித்து, நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை தெரிவித்து விடைபெற்றோம்.
#Isaivani #DalitVoicesMatter #StandWithIsaiVani