கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.
வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.
மாண்ப��மிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?
அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.
உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.
முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்கள��ன்.
பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.
உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அ��்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.
காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும்.
காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது.
தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார்.
உரக்கச் சொல்கிறேன்.
நான் திரு. ராகுல் காந்தி பிரதமர���க வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.
திமுக குளித்தலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அண்ணன் சூரியனூர் அ.சந்திரன் எம்.ஏ., அவர்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐💐🌅🌅🌅🌅
Congratulations to DMK Kulithalai Assembly Constituency Candidate Annan Suryanur A. Chandran M.A. 💐💐💐💐🌅🌅🌅🌅
காலை உணவுத் திட்டத்தின் மூலம் இலட்சோபலட்ச குழந்தைகளின் பசிப்பிணி நீக்கி அவர்களுக்கு தந்தையாய், தாயாய் இருக்கிறார் 'திராவிட நாயகர்' மாண்புமிகு முதல���ைச்சர் அவர்கள்.
திராவிட நாயகரின் சீர்மிகு திட்டங்களால் குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்! தமிழ்நாடு செழிக்கும்!
#CMBreakfastScheme
The 130th Constitutional Amendment is not reform — this is a Black Day and this is a Black Bill.
30-day arrest = Removal of an elected CM. No trial, no conviction — just BJP’s DIKTAT.
This is how DICTATORSHIPS begin: Steal votes, Silence rivals and Crush States.
I strongly condemn this Bill, which strikes at the very root of democracy, and I call upon all the democratic forces to unite against this attempt to turn India into a dictatorship.
The Union BJP Government has decided to defile the Constitution and its democratic foundations by turning India into a dictatorship under the Prime Minister.
After the expose of #VoteTheft, the very mandate on which the Union BJP Government was formed is in serious question. Its legitimacy is doubtful. Having stolen the mandate of the people through fraud, the BJP is now desperate to distract public attention from this exposé. To do that, they have brought in the #130thConstitutionalAmendmentBill.
The plan of this Bill is clear. It allows the BJP to foist false cases against political opponents in power across States and remove them by misusing provisions that treat even a 30-day arrest as a ground for removal of an elected leader, without any conviction or trial. This unconstitutional amendment will certainly be struck down by the courts because guilt is decided only after trial, not by the mere registration of a case.
This is a sinister attempt to intimidate regional parties in the NDA, whose leaders are CMs or Ministers in various States — “stick with us or else…”
The first move of any emerging dictator is to give himself the power to arrest and remove rivals from office. That is exactly what this Bill seeks to do.
#VoteChori #VoteAdhikarYatra #BlackBill #BlackDay
எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட சித்தாந்தத்தில் உறுதி கொண்ட கிளாட்வின் பாக்கியராஜ், குவைத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுக் கொண்டே மக்கள் பணியாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Rooted in the Dravidian ideal of 'Everything for Everyone,' Gladwin Bakkiyaraj continues to serve people in need while working as a medical expert in Kuwait. Proud to share his inspiring story in @PEN_Offl’s #DravidathaalNaan series.
#DravidianModel #DravidathaalNaan
The interview by the #CEC is raising more questions than providing answers to the issues highlighted by the #INDIA bloc.
The following questions arise:
https://t.co/yN3OFgzEbk can there be so many deletions of eligible voters when house-to-house enumeration was undertaken?
2.The enrolment of new voters is abnormally low. Were these young voters enumerated? Has any database been compiled to show how many youngsters who turned 18 on the qualifying date were included?
3.The procedure for enquiry and two appeals, along with their timelines as contemplated under the Registration of Electors Rules, 1960, may exclude a huge number of voters in the forthcoming elections in Bihar. Is the ECI going to address this issue?
4.Will the #ECI take these practical difficulties into account while conducting #SIR in other States?
5.On 17/07/2025, we requested the ECI to delete the names of deceased voters from the rolls by undertaking the exercise contemplated in its 01/05/2025 notification. When will this be done?
6.What prevents the ECI from enlisting Aadhaar as one of the acceptable documents to prove a voter’s claim?
7.If “Fair Elections” is truly the aim of the ECI, why can’t it be more transparent and voter-friendly?
#VoteTheft
இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணை���ரது ஊடகச் சந்திப்பு.
பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1.வீடுதோ��ும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?
5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்�� வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் ��ாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?
7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?
நம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் நம் மண், மொழி, மானம், காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம்.
#ஓரணியில்_தமிழ்நாடு
பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கைகளை இதயத்தில் சுமந்து வாழ்வில் முன்னேறிய முகமது இஸ்மாயில், திராவிட உணர்வுடன் சவுதி அரேபியாவில் தமிழர் நலனுக்காக செயல்பட்டு வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
#DravidathaalNaan#DravidianModel#DMK
கலைஞரும், திராவிடக் கொள்கையின் மீதான ஈர்ப்பும் தன்னை அமெரிக்கா வரை உயர்த்தியதாகக் குறிப்பிடும் தமிழ்மணி கமலநாதன், எதிர்காலத் தலைமுறையினர் தமிழ் கற்க முன்னின்று உதவி ���ரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
#DravidathaalNaan #DravidianModel
திராவிட நெறிகளும் தமிழ் மொழிப்பற்றுமே தனது வாழ்வின் உயரத்திற்குக் காரணம் எனும் காஜா மைதீன், சவுதி அரேபியாவில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஓய்வின்றி சேவையாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
Kajamohideen, based in Saudi Arabia, credits Dravidian principles as the foundation of his success. Discover his love for the Tamil language and how he tirelessly serves the Tamil community abroad in the 'Dravidathaal Naan' series by @PEN_Offl.
#DravidathaalNaan #DravidianModel
KEEZHADI
A site that rewrites the ancient story of India.
A past waiting to be unearthed, studied, and celebrated.
A living testament to Tamil Nadu’s timeless contribution to the world.
Keezhadi is not just history - it is heritage.
A legacy that belongs to all of India.
A shining jewel in the crown of Incredible India. 🇮🇳
#VoiceOfKeezhadi #PrideOfTamilNadu
தேசிய சராசரியை விஞ்சினோம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!
தேசிய சராசரியை விஞ்சினோம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!